|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
தேயுருளையம் |
English Word |
|
Brake drum |
Category |
|
தானியங்கி (AUTOMOBILE GLOSSARY) |
Meaning |
|
வாகனத்தை நிறுத்துவதற்கு நிறுத்துக்கட்டையுடன் உராயும் உருள்வடிவ பரப்பு; உருளைய நிறுத்தமைப்பில் பயனாகிறது; நிறுத்துவதற்காக ஏற்படும் உராய்வு உட்பரப்பில் அமையும் |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து b |
|
தமிழ் அகராதி |
|