|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
பிடி நேரம் |
English Word |
|
Hold time |
Category |
|
ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY) |
Meaning |
|
ஒரு தாழ் (latch) அல்லது எழுவிழுவி (flip flop) ஒரு தரவை உறுதியாக பதிவுசெய்வதற்கு ஒரு கடிகையின் செயல்விளிம்பிற்கு பின்னதாக குறைந்தபடியாக தரவுக்குறிகை (data signal) நிலையாக இருக்க வேண்டிய நேரம் |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து h |
|
தமிழ் அகராதி |
|