|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
அகழி, அகழியிடல் |
English Word |
|
Moat, moating |
Category |
|
சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY) |
Meaning |
|
ஒப்பாக்கி அல்லது இதர ஒப்புமை சாதங்களைச் சுற்றி சுற்றுப்பலகையில் வெட்டு இடுதல். இந்த வெட்டு ஒரு சிறிய பரப்பளவு மூலமாக மட்டும் இதர நிலத்தளத்துடன் இணைக்கப்படுகிறது. ஒப்புமைப் பகுதிகளுக்கு சுற்றி அகழிக்குள் அமையும் நிலத்தளம் உணர்ச்சி வாய்ந்ததாக இருக்கும். எண்ணியல் நிலத்தளித்தில் நிலத்துள்ளல்களால் ஏற்படும் இரைச்சல் அகழியால் தடுக்கப்பட்டு ஒப்புமை நிலத்தளம் அமைதியாக அமைகிறது |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து m |
|
தமிழ் அகராதி |
|