|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
H மரம் (மரக் கடிகை இணைப்பாக்கம்) |
English Word |
|
H tree (clock synthesis) |
Category |
|
ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY) |
Meaning |
|
இந்த கடிமை பரப்புகை முறையில் கடிகை சில்லின் மையப் பகுதியிலிருந்து தொண்டங்கி- இடையகங்கள் (buffer) மூலகாக வட்டச் சமச்சீராக (circularly symmetrical) பரப்பப்படுகிறது. ஆங்கில எழுத்து H வடிவத்தில் மின்தடங்கள் அமைக்கப்படுகின்றன. Hஇன் நடுவில் இடைமுகத்தின் வெளியீடும்- Hஇன் நான்கு கிளை முனைகளிலும் மேலும் நான்கு இடைமுகங்கள் இணைக்கப்பட்டு கடிகை மீள்சுருளாக (recursively) பரப்பப்படுகிறது |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து h |
|
தமிழ் அகராதி |
|