|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
மின்னற்ற வன்வெள்ளி தங்கமூழ்கல் |
English Word |
|
Electroless nickel immersion gold (enig) |
Category |
|
சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY) |
Meaning |
|
இந்த முறையில் செம்புப் பரப்பு 75 நுண்ணங்குலம் (micro inch) வன்வெள்ளி (nickel) மற்றும் 3 to 5 நுண்ணங்குலம் தங்கம் (gold) ஆகியவை, வெண்ணிரும்பு (palladium) வினையூக்கியான முன்னிலையில் முலாமிடப்படுகிறது. இந்த பரப்புச்சீர்மையாக்கல் (surface finishing) முறை பந்தணி (ball grid array) மற்றும் அடரிடையிணைப்பு (high density interconnect) உடையப் பலகைகளில் பயனாகிறது. இதன் குறைகள் சூட்டிணைப்பந்துகளின் (solder balls) நொறுக்கம், தழைமக்கரிமம் (cyanide) ஆகிய நச்சு வேதிப்பொருட்கள் பயன்ப்படுத்தல் மற்றும் அனல்முறை பரப்பு மட்டமாக்கல் (HASL) முறையைவிட ஐந்து மடங்கு விலைமதிப்பு |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து e |
|
தமிழ் அகராதி |
|