தலையில் நெற்றிமுதல் மோவாய் வரையுள்ள முன்புறம் ; வாய் ; வாயில் ; கழி ; இடம் ; மேலிடம் ; நுனி ; தொடக்கம் ; வடிவு ; நோக்கு ; தியானம் ; முகத்துதி ; காரணம் ; ஏழாம் வேற்றுமையுருபு ; முன்பு ; நாடகச்சந்தி ஐந்தனுள் முதலிலுள்ள சந்தி ; நடிகர்கள் அரங்கிற்கு வருமுன் நிகழுங் கூத்து ; இயல்பு ; நிலை ; தோற்றம் ; கட்டி முதலியவற்றின் முனையிடம் ; முதன்மை ; பக்குவம் ; பக்கம் ; உவமவுருபு ; மூலம் ; யாகம் ; வகை ; இந்திரகோபம்