|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
எல்லாம் வடிப்பி |
English Word |
|
All pass filter |
Category |
|
குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY) |
Meaning |
|
வீச்சு மறுமொழிப்பண்பு அனைத்து அலைவெண்களில் ஒருமமாக (unity) உள்ள முடிவிலி மறுமொழி வடிப்பி (infinite impulse response filter); இது ஒரு சாதாரண முடிவிலி மறுமொழி வடிப்பியுடன் (IIR filter) ஓடையிணைப்பாக அமைக்கப்படும்; இதன் கட்ட மறுமொழிப்பண்பு (phase response) முதலிருக்கும் முடிவிலி மறுமொழி வடிப்பியை ஈடுகட்டும் வகையில் முறைமை கட்ட மறுமொழிப்பண்பு (system phase response) அலைவெண்ணுக்கு நேர்விகிதமாக (direct proportion) அமைக்கப்படுகிறது |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து a |
|
தமிழ் அகராதி |
|