|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
தொகுத்திறப்புக் கும்பா |
English Word |
|
Synthetic aperture radar (s.a.r.) |
Category |
|
குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY) |
Meaning |
|
துடிப்புகளை இயக்கநிலையில் தொடர்ந்து செலுத்தும் கதிரலைக்கும்பா; பெறப்படும் எதிரொளிகள் ஒன்றுகூட்டப்படுகின்றன; இதனால் கதிரலைக்கும்பாவின் செயற்திறப்பு (effective aperture) பெரிதாகி அதிக பரப்புக்கூற்றைக் (terrain) காண இயலும் |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து s |
|
தமிழ் அகராதி |
|