|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
வெளியீடு மின்தேக்கம் |
English Word |
|
Output capacitance |
Category |
|
ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY) |
Meaning |
|
ஒரு நிரப்புமாழைவுயிரக வாயிலின் (CMOS gate) வெளியீடு மின்தேக்கத்தின் உறுப்புக்கள் அ)வெளிக்கணு மின்தேக்கம் (output node capacitance); ஆ)இடைவிணைப்பு மின்தேக்கம் (interconnect capacitance); இ)நுழைக்கணு மின்தேக்கம் (input node capacitance) |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து o |
|
தமிழ் அகராதி |
|