|
||||||||
முடி உதிர்தலை தவிர்க்க-தாமரை இலை (Able to avoid hair shedding-lotus Leaf) |
||||||||
1.பெண்கள் சிலருக்கு கத்தை கத்தையாக முடி உதிரும். அவர்கள் தாமரை இலை சாற்றை சம அளவு நல்லெண்ணையில் கலந்து அடுப்பிலிட்டு கொதிக்க செய்ய வேண்டும். தைலம் மட்டும் மிதக்கும். அந்த தைலத்தை மட்டும் எடுத்து வைத்து கொண்டு முடி உதிர்கின்ற இடத்தில் தடவினால் முடி கருகருவென்று அடர்த்தியாக வளரும்.
2.அகத்தி கீரையை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வர இரத்த கொதிப்பு ஏற்படாது.
1.பெண்கள் சிலருக்கு கத்தை கத்தையாக முடி உதிரும். அவர்கள் தாமரை இலை சாற்றை சம அளவு நல்லெண்ணையில் கலந்து அடுப்பிலிட்டு கொதிக்க செய்ய வேண்டும். தைலம் மட்டும் மிதக்கும். அந்த தைலத்தை மட்டும் எடுத்து வைத்து கொண்டு முடி உதிர்கின்ற இடத்தில் தடவினால் முடி கருகருவென்று அடர்த்தியாக வளரும்.
2.அகத்தி கீரையை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வர இரத்த கொதிப்பு ஏற்படாது. |
||||||||
by yogitha on 08 Jun 2012 2 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|