|
||||||||
தலைமுடி உதிர்தல்-சீதாப் பழ விதை,கடலை மாவு மருத்துவ குணம்(Hair loss-Custard Apple seeds,Gram flour) |
||||||||
அறிகுறிகள்:
தலைமுடி உதிர்தல். தேவையானவை: சீதாப் பழ விதை. எலுமிச்சை பழச்சாறு. கடலை மாவு செய்முறை: சீத்தாப் பழ விதையை நன்றாக இடித்து பொடி செய்து அந்த பொடியுடன் கடலை மாவை கலந்துக் கொள்ளவேண்டும். இதில் எலுமிச்சை பழச்சாற்றை கலந்து குழைத்து தலையில் தேய்த்து நன்றாக ஊறிய பின்பு குளித்து வந்தால் தலைமுடி உதிர்வது முற்றிலுமாக குறையும். |
||||||||
by kavitha on 27 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|