வரும் 2016 ம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிட போவதாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் பரவியது. இந்த தகவலை உறுதி செய்யும் பொருட்டு அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து, பில் கிளிண்டன் குறிப்பிடுகையில், அமெரிக்க அதிபரைத் தேர்ந்தடுப்பதில், அமெரிக்க மக்கள் மிகவும் திறமையானவர்கள். 2016ல், நடைபெற உள்ள தேர்தலில், ஹிலாரி போட்டியிட வாய்ப்பு உள்ளது,'' என்றார்.
|