|
|||||
ஜப்பானின் ஸ்லிம் விண்கலம் விண்ணில் பாய்ந்தது! |
|||||
நிலவை ஆய்வு செய்வதற்காக ஸ்லிம் விண்கலத்தை வெற்றிகரமாக வியாழக்கிழமை காலை ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்ணில் செலுத்தியது.
இந்திய நேரப்படி 07/09/2023 காலை 4.40 மணிக்கு, ககோஷிமா மாகாணத்தில் உள்ள தனேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து எச்.2.ஏ. ராக்கெட் மூலம் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. தொடர்ந்து விண்கலத்தின் செயல்பாட்டினை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.
ஏற்கனவெ மூன்று முறை மோசமான வானிலை மற்றும் பல்வேறு காரணங்களுக்காக ஸ்லிம் விண்கலம் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விண்கலம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நிலவில் தரையிறங்கும் என ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் வெற்றி பெற்றால், நிலவை ஆய்வு செய்வதற்கான திட்டத்தில் வெற்றி பெற்ற உலகின் 5-வது நாடாக ஜப்பான் திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலவை ஆய்வு செய்வதற்காக ஸ்லிம் விண்கலத்தை வெற்றிகரமாக வியாழக்கிழமை காலை ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்ணில் செலுத்தியது. இந்திய நேரப்படி 07/09/2023 காலை 4.40 மணிக்கு, ககோஷிமா மாகாணத்தில் உள்ள தனேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து எச்.2.ஏ. ராக்கெட் மூலம் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. தொடர்ந்து விண்கலத்தின் செயல்பாட்டினை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். ஏற்கனவெ மூன்று முறை மோசமான வானிலை மற்றும் பல்வேறு காரணங்களுக்காக ஸ்லிம் விண்கலம் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விண்கலம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நிலவில் தரையிறங்கும் என ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் வெற்றி பெற்றால், நிலவை ஆய்வு செய்வதற்கான திட்டத்தில் வெற்றி பெற்ற உலகின் 5-வது நாடாக ஜப்பான் திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.
|
|||||
by Kumar on 08 Sep 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|