|
||||||||
காகம் வந்திருக்கேன் |
||||||||
குட்டி பாப்பா எட்டி பாரு காகம் வந்திருக்கேன் ! அம்மா சாதம் ஆக்கையில் கவளம் சோற்றை மேலே வைத்து விடு உற்றார் உறவுகள், நண்பர்களை அழைத்து தினமும் உண்டிடுவேன், கவளம் சோற்றை நான் தினமும் உண்டிடுவேன். அப்படி தினமும் உண்பது உன் முன்னோர் என்பது பெரியோர் நம்பிக்கை இது உண்மை பொய் எதுவும் எண்ணாமல், பறவைக்கு உணவை தினமும் கொடுத்தால் புண்ணியம் சேரும், பாப்பா புண்ணியம் சேரும் |
||||||||
Crow came | ||||||||
by Dhamotharan.S on 26 Aug 2017 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|