|
||||||||
சிறுநீர் கட்டு - கற்றாழை, கடுக்காய் மற்றும் வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்.(Kidney Problem-Aloe, Onion, TERMINALIA CHEBULA medical properties.) |
||||||||
அறிகுறிகள்: சிறுநீர்க்கட்டுதல். தேவையானவை: கற்றாழை, வெங்காயம், கடுக்காய். செய்முறை: கழுவி எடுத்த சோற்றுக்கற்றாழையை 200 மி.லி எடுத்து அதனுடன் இரண்டு தேக்கரண்டி கடுக்காய் தூள் மற்றும் வெங்காயத்தை தணலில் போட்டு பொரித்து தூளாக்கி இரண்டு சிட்டிகை எடுத்து இவையனைத்தையும் 100 மி.லி அளவு தண்ணீர்விட்டு நன்றாகக் கலக்கி 1/4 மணி நேரம் மூடி வைத்திருந்து பின்பு அந்த நீரை மட்டும் வடித்து குடித்து வந்தால் சிறுநீர் கட்டு நீங்கும். |
||||||||
by nandhini on 21 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|