LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

இந்திய கப்பல் படையில் பொறியியல் பட்டதாரிகளுக்கான காலிப்பணியிடங்கள் !!

இந்திய கப்பல் படையில் பணிபுரிய தகுதியும், விருப்பமும் உள்ள திருமணம் ஆகாத ஆண்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணிப்பிரிவு : Naval Armament Inspections Cadre of Executive Branch


வயது வரம்பு: 19 1/2 - 25க்குள் இருக்க வேண்டும்.(அதாவது 02.07.1990 - 01.01.1996க்கும் இடையில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்)


கல்வித் தகுதி: 


எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் பிரிவில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். அல்லது எலக்ட்ரானிக்ஸ், இயற்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.


பணிப்பிரிவு : Education Branch.


வயது வரம்பு: 21 - 25க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.07.1990 - 01.07.1994க்கும் இடையில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.


கல்வித் தகுதி : 


கணிதத்துறையில் இளங்கலை பட்டமும் இயற்பியலில் முதுகலை பட்டம் பெற்றிக்க வேண்டும். அல்லது இயற்பியலில் இளங்கலையும் கணிதத்தில் முதுகலையும் முடித்திருக்க வேண்டும். அல்லது எம்.ஏ ஆங்கிலம் அல்லது எம்.எஸ்சி வேதியியல் அல்லது எம்சிஏ முடித்திருக்க வேண்டும். அல்லது எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், டெலிகம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் போன்ற ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ, பி.டெக், எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை : விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். பிறகு அதனை 2 பிரிண்ட் அவுட் எடுத்து அதில் ஒன்றை தேவையான சான்றிதழ்கள் நகல்களுடன் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


Post Box No.04, 


RK Puram Main PO, 


New Delhi - 110066.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.10.2014


ஆன்லைன் விண்ணப்ப நகல் சென்று சேர கடைசி தேதி: 04.11.2014


ஆன்-லைனில் விண்ணப்பிக்க மற்றும் முழுமையான விவரங்கள் அறிய www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

by Swathi   on 04 Oct 2014  0 Comments
Tags: Navy Recruitments   BE Recruitment   Indian Navy Recruitment   B.Tech Recruitment   இந்திய கப்பல் படை   இந்திய கப்பல் படை வேலைவாய்ப்பு   பொறியியல் பட்டதாரி வேலைவாய்ப்பு  
 தொடர்புடையவை-Related Articles
இந்திய கப்பல் படையில் நர்சிங் படிப்புடன் வேலைவாய்ப்பு !! +2 முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் !! இந்திய கப்பல் படையில் நர்சிங் படிப்புடன் வேலைவாய்ப்பு !! +2 முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் !!
இந்திய கப்பல் படையில் பொறியியல் பட்டதாரிகளுக்கான காலிப்பணியிடங்கள் !! இந்திய கப்பல் படையில் பொறியியல் பட்டதாரிகளுக்கான காலிப்பணியிடங்கள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.