|
||||||||
அமெரிக்காவில் தமிழுக்கு 3-ம் இடம்! |
||||||||
அமெரிக்காவில் அதிகம் பேர் பேசக்கூடிய இந்திய மொழிகளில் தமிழ் 3- வது இடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை குறித்து தி அமெரிக்கன் கம்யூனிட்டி சர்வே ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இது
பற்றிக் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அதிகம் பேரால் பேசப்படும் இந்திய மொழிகளில் முதலில் 8 லட்சத்து 63 ஆயிரம் பேர் இந்தியும், இரண்டாவதாக 4 லட்சத்து 34 ஆயிரம் பேர் குஜராத்தியும் பேசுவதாகக் கூறப்பட்டுள்ளது.
ஒரு லட்சத்து 84 ஆயிரம் பேர் தமிழ் பேசுவதால், தமிழ் மூன்றாவது இடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அதிகம் பேர் பேசக்கூடிய இந்திய மொழிகளில் தமிழ் 3- வது இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை குறித்து தி அமெரிக்கன் கம்யூனிட்டி சர்வே ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிகம் பேரால் பேசப்படும் இந்திய மொழிகளில் முதலில் 8 லட்சத்து 63 ஆயிரம் பேர் இந்தியும், இரண்டாவதாக 4 லட்சத்து 34 ஆயிரம் பேர் குஜராத்தியும் பேசுவதாகக் கூறப்பட்டுள்ளது. |
||||||||
by Mani Bharathi on 21 Sep 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|