|
|||||
புத்தாண்டு கொண்டாட்டத்தில் முதல் முறையாக இணைந்தது மியான்மர் ! |
|||||
மியான்மர் நாட்டில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ராணுவ ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த ஆண்டுதான் ஜனநாயகம் ஓரளவுக்கு தலைதூக்க துவங்கியுள்ளது.இதற்கிடையே மியான்மர் நாட்டில் முதல் முறையாக இந்த ஆண்டு புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.மியான்மர் நாட்டு மக்கள் புத்தாண்டை வரவேற்கும் விதமாக வான வேடிக்கைகள் வெடித்து புதிய ஆண்டை வரவேற்றனர்.
மியான்மர் நாட்டில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ராணுவ ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த ஆண்டுதான் ஜனநாயகம் ஓரளவுக்கு தலைதூக்க துவங்கியுள்ளது. இதற்கிடையே மியான்மர் நாட்டில் முதல் முறையாக இந்த ஆண்டு புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. மியான்மர் நாட்டு மக்கள் புத்தாண்டை வரவேற்கும் விதமாக வான வேடிக்கைகள் வெடித்து புதிய ஆண்டை வரவேற்றனர்.
|
|||||
Myanmar joins global new year party for the first time | |||||
Myanmar will ring in 2013 with its first public New Year's Eve countdown and a grand fireworks display in a celebration unprecedented
in the former military-ruled country.
Myanmar will ring in 2013 with its first public New Year's Eve countdown and a grand fireworks display in a celebration unprecedented in the former military-ruled country.
|
|||||
by Swathi on 01 Jan 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|