|
|||||
பூலித்தேவர் |
|||||
ஆங்கிலயர்கள் நெற்கட்டன் செவல் மன்னர் #பூலித்தேவரை கைது செய்து பாளையங்கோட்டைக்குக் கொண்டு சென்ற வழியில் சங்கரன் கோவிலின் சங்கர நாராயணனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பிய பொழுது காவலர்கள்யுடன் சென்று கோவிலில் வழிபட்டதாகவும்; அந்த சமயத்தில் பெரிய புகை மண்டலம் ஏற்பட்டு அவரின் கையில் கட்டிய விலங்குகள் அறுந்து விழுந்து பூலித்தேவர் ஆண்டவனிடம் அடைந்தார் என்ற நம்பிக்கை. சங்கரன்கோவிலில் சங்கர நாராயணன் கோவிலில் பூலித்தேவர் மறைந்த இடம் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. (படம் - பூலித்தேவர் மறைந்ததாக நம்பப்படும் அறை)
"அகப்பைத் தண்ணீர் குடித்தே பூலித்தேவனுக்கு பெற்றோரிட்ட பெயர் காத்தப்ப பூலித்தேவன். பூழி நாடு சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. பூழி நாட்டை ஆண்டு வந்ததால் அச்சொல் பூலித்தேவன் என திரிந்திருக்கலாம்.
|
|||||
by Swathi on 08 Sep 2018 1 Comments | |||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|