|
||||||||
நரம்புத்தளர்ச்சி - தேங்காய் குரும்பல் மற்றும் பசும்பாலின் மருத்துவ குணங்கள்.(Neurasthenia - coconut flower and milk medical properties.) |
||||||||
அறிகுறிகள்: நரம்புத்தளர்ச்சி.
தேவையானவை: தேங்காய் குரும்பல், பசும்பால்.
செய்முறை: தென்னை மரத்தில் வெடிக்காத பாளையிலுள்ள பிஞ்சு தென்னங்காய்களை (தேங்காய் குரும்பல்) பசும்பால் விட்டு நன்றாக அரைத்து எலுமிச்சை அளவு எடுத்து காய்ச்சிய பாலில் கலந்து காலையும் மாலையும் என 40 நாட்கள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி குணமாகும். |
||||||||
by nandhini on 21 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|