LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

உப்பு சிகிச்சை - ஹீலர் பாஸ்கர்

உப்பு - நீர் பிராண சக்தி, சிறுநீரகம், காது, மூத்திரப்பை - பயம் 

உப்பு என்ற சுவை நாக்கில் பட்டால் நாக்கில் உள்ள சுவை மொட்டுக்கள் உப்பு என்ற சுவையை நீர் பிராணனாக மாற்றி உடல் முழுவதும் அனுப்பி விடும். நீர் பிராணன் மூலமாக வேலை செய்யும் உறுப்புகள் சிறுநீரகம் மூத்திரப்பை மற்றும் காதுகள். இதற்கான உணர்ச்சி பயம்.

உப்பு சாப்பிட்டவன் தண்ணீர் குடிப்பான் என்று பழமொழி உள்ளது. உப்பு சாப்பிட்டால் ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்? உப்பு, நீர்ப் பிராணனாக மாறி உடம்பில் பரவும் பொழுது நேர் பிராணன் மூலமாக வேலை செய்யும் சிறுநீரகம் அதிகமாக வேலை செய்ய ஆரம்பிக்கிறது. சிறுநீரகத்தின் வேலை உடலில் உள்ள தண்ணீர் அனைத்தையும் எடுத்து அதில் உள்ள நல்ல பொருள்களை இரத்தத்தில் கலந்து கெட்ட, பொருள்களை மூத்திரப்பை வழியாக மூத்திரமாக வெளியேற்றும். எனவே சிறுநீரகம் அதிகமாக வேலை செய்யும் போது உடலுக்கு நீர் தேவை அதிகரிக்கிறது. எனவே தான் எவ்வளவு உப்பு சாப்பிடுகிறோமோ அவ்வளவு தண்ணீர் வேண்டும் என்று பழமொழி கூறுகிறது. 

நமது காதுக்கும் சிறுநீரகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அவரவர் காது சிறுநீரகமும் வடிவத்தில் ஒரே போல் இருக்கும். பயத்திற்கும் சிறுநீரகத்திற்கும் தொடர்பு உண்டு. பயத்தில் மூத்திரம் போய் விட்டான் என்று நாம் வழக்கமாகக் கூறுவோம். பயம் வந்தால் ஏன் மூத்திரம் வெளியாகிறது? பயம் என்ற உணர்ச்சி மனதில் தோன்றினால் உடலில் உள்ள நீர் பிராணனை இந்த பயம் சாப்பிடு விடும். உடலில் நீர் சக்தி இல்லையென்றால் மூத்திரப்பை மூத்திரத்தை பிடித்து வைப்பதற்கு தேவையான நீர் சக்தி கூட இல்லாமல் மூத்திரத்தை வெளியேற்றுகிறது. எனவே மனதில் பயம் வரும் பொழுது காது, சிறுநீரகம், மூத்திரப்பை ஆகியவை பலவீனம் அடைந்து நோய் உண்டாக வாய்ப்பு உள்ளது. சிறுநீரகத்தில் நோய் வந்தால் மனதில் பயம் வரும். அல்லது மனதில் பயம் வந்தால் சிறுநீரகத்தில் நோய் வரும்.

உடலில் கேன்சர், எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்களில் யாருமே உயிர் இழப்பதில்லை இந்த உயிர்க்கொல்லி நோய்களுக்கு மருந்து மாத்திரை இல்லை வைத்தியம் இல்லையென்று மருத்துவர்கள் நோயாளியைப் பயமுறுத்துகிறார்கள். இந்த செய்தி நோயாளியின் மனதில் ஆழமாகப் பதிந்து மனதில் ஒரு வித பயத்தை ஏற்படுத்துகிறது. கரப்பான்பூச்சியைப் பார்த்தாலே பயணப்படும் நபர்கள் உள்ள உலகத்தில் ஒரு நோய் வந்து விட்டது அதைக் குணப்படுத்த முடியாது நீங்கள் இருந்து தான் போவீர்கள் என்று ஒரு மருத்துவர் கூறிய பிறகு ஒரு நோயாளிக்குப் பயம்தான் வரும். தைரியம் வருவதற்கு வாய்ப்பே கிடையாது. இப்படி நோயாளி பயந்தால் அந்தப் பயம் நீர் சக்தியை மொத்தமாகத் தீர்த்து விடும். எனவே நோயாளிகள் மனதுக் வரும் பயம் தன் சிறுநீரகத்தில் உள்ள நோயைப் பெரிது படுத்துகிறது. இது உயிரைக் குடிக்கும் அளவிற்கும் வளருவதற்கு வாய்ப்பு உள்ளது.

கேன்சர், எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்களில் உயிரை இழக்கும் நோயாளிகள் கடைசியில் வயிறு பெரிதாகிப் பின்பு இறப்பதைப் பொதுவாக பார்க்கலாம். இதற்குக் காரணம் என்னெவென்றால் வயிறு பெரிதாகி இறப்பவர்கள் அனைத்தும் நோயினால் இறப்பவர்கள் கிடையாது. நாம் இறந்து விடுவோம் என்ற பயம் சிறுநீரகத்தை பலவீனப்படுத்தி வயிறைப் பெரிதாக்குகிறது. வயிறு பெரிதானால் சிறுநீரகம் பாதிக்கப்படுட்டுள்ளது என்றும் மனதில் பயம் உள்ளது என்றும் அர்த்தம். எனவே எந்த நோயாக இருந்தாலும் முதலில் தயவு செய்து தைரியமாக இருங்கள். பயப்பட்டால் நோய் பெரிதாகும். தைரியமாக இருந்தால் நோய் குணமாகும். 

SALT TASTE TREATMENT (SALT TASTE, WATER ENERGY, KIDNEY, URINARY BLADDER, EAR, FEAR)

When the salt taste touches our tongue, the taste buds in our tongue convert the salt taste into water energy and send it throughout the body. The organs in our body which function based on water energy are the kidneys, the urinary bladder and the ears. The associated emotion is fear.
“One who eats salt has to drink water.” Thus goes a proverb in Tamil. Why should a person who eats salt drink water? When salt gets converted into water energy and spreads in the body our kidney, which functions using water energy, starts working more. The function of the kidney is to separate the good items from all the water in the body and mix them in the blood and take the bad items and send them out through the urinary bladder as urine. So, when the kidney is overworked, the body needs more water. That is why the proverb says that a person needs water according to the quantity of salt he eats.
There is a close connection between the kidney and the ear. You may observe that the kidney and the ear are identical in shape. There is a close connection between the emotion called fear and the kidney. We say that someone urinated out of fear. Why does urine pass when there is fear? When the emotion called fear comes in the mind, this emotion will eat away all the water energy in our body. When there is no water energy in the body, the urinary bladder, which depends on water energy, will not have energy even to just hold the urine and the urine will pass out.
So, when there is fear in the mind, there is a possibility that the ears, the kidney, the urinary bladder are weakened and get diseases. The kidney will get diseases when the mind gets fear. Also, the mind will get fear when there is a disease in the kidney.
Nobody dies in the world due to life-threatening diseases such as Cancer, AIDS, etc. The doctors threaten the patient saying that there is no medicine and there is no cure for these diseases. This news gets recorded deep in the mind of the patient and it creates a fear in his mind. In this world where people are afraid of seeing even a cockroach, when the doctor says, “Your disease cannot be cured. You are going to die shortly”, then definitely the patient will get a fear and there is no possibility of his being courageous.
When a patient gets fear, this fear will exhaust all his water energy. When the water energy in the body gets exhausted, the kidney will be affected. So, the fear in the mind of the patient is what magnifies the disease in the kidney. This disease can grow even to the extent of taking the life away.
We see that generally the patients who die due to killer diseases such as Cancer, AIDS, etc. have bloated stomach when they die. All those who die with bloated stomach do not die because of their diseases. The fear in them that they are going to die weakens their kidney and enlarges their stomach. When the stomach bloats it means that the kidney has been affected and there is fear in the mind. Therefore, whatever may be the disease, please be courageous. If we get fear, the disease will become bigger. If we are courageous, the disease will be cured.

by Swathi   on 03 Feb 2014  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா? முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா?
8 நடைப்பயிற்சி 8 நடைப்பயிற்சி
இருதயம் சீராக இயங்க இருதயம் சீராக இயங்க
சாப்பிடும் முறை... சாப்பிடும் முறை...
மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்* மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்*
முக்கிய மருத்துவக் குறிப்புகள் முக்கிய மருத்துவக் குறிப்புகள்
கிட்னி கல் கரைய  பூளைப்பூ வைத்தியம் கிட்னி கல் கரைய பூளைப்பூ வைத்தியம்
நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு   சூடான குடிநீர் நல்லது நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு சூடான குடிநீர் நல்லது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.