|
Sir enakku 3arai vayathil oru paiyan erukan Avan seekaramavae less arampichutan..Nallavum pesittuerundhan theterena kadantha 6mathamakka thithikki pesuran...Avan pesamudiyama pesamudiyama try pannoum pothu romba kashtama erukku. Ethukku oru thirvu sollunga pls.
|
|
|
ஐயா வணக்கம்..... எனக்கு வயது 24, ஆகிறது... நான் பேசி வளர்கின்ற பருவத்தில் வீட்டில் நடக்கும் சண்டைகள் காரணமாக நான் மிகவும் அச்சத்திற்கு ஆளானேன் ..அதனால் எனது பேச்சு தடை பட்டு அப்போது இருந்தே திக்கி பேச ஆர்பித்தேன்... ஆனால் அதன் விளைவு அப்போது தெரியவில்லை.. இப்போது நாம் பேசாமல் ஊமையாக இருந்து விடலாம் என்று எண்ணும் அளவிற்கு அதன் விளைவு உள்ளது.... மற்ற மனிதர்கள் போல் என்னால் சாதாரண வாழ்க்கையை வாழ முடியவில்லை... ஒருவரிடம் ஐந்து நிமிடம் திக்காமல் பேசினாலே பெரிதாக ஏதாவது சாதித்தது போல் எண்ணம் வருகிறது ..அந்த அளவிற்கு மிகவும் பாழ் பட்டு போய் விட்டது எனது நடைமுறை வாழ்க்கை.... பேசாமல் செத்து விடலாம் என்று தோன்றுகிறது...இதற்கு ஏதேனும் தீர்வு உள்ளதா. ...வாழ்க்கையில் பல படிகள் மேலே உயர்ந்து நிற்க வேண்டிய நான் இந்த ஒரு காரணத்தால் அடிமட்ட நிலையில் இருக்கிறேன்.... எவ்வளவு முயற்சித்தும் திக்காமல் பேச முடியவில்லை.... இதற்கு தீர்வு உண்டா.... இருந்தால் தொடர்பு கொள்ளவும்...9994997239
|
|
|
எனக்கு திக்குவாய் இருந்தது. எனக்கு இப்போது சரியாகிவிட்டது. எப்படி என்றால்,
யாரும் இல்லாத இடத்தில்,ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு,நான் சத்தமாக படிப்பேன். எப்போதும் கண்களை பார்த்து பேசுங்கள். தினமும் நான் சத்தமாக படிப்பேன். பல நாட்களுக்கு பிறகு, எல்லாம் தானாக சரியாகி விட்டது. இது ஒரு பயிற்சிபோல் செய்யுங்கள். நமக்கு முன் ஏதாவது மனிதன் உள்ளதுபோல் நேராக பார்த்து சத்தமாக படியுங்கள். நிச்சயம் சரியாகும். யாரிடமாவது பேசும்போது திக்கினால், சற்று நிறுத்திவிட்டு,பேசும் வார்த்தைக்கு முன், எதாவது ச என்று சைலண்டாக ஆரம்பித்து சொல்லவேண்டிய வார்த்தையை வேகமாக சொன்னால் வந்து விடும், நிச்சயம் செய்யுங்கள். முயற்சி திருவினையாக்கும் மறந்துவிடாதீர்கள். நான் அனுபவித்ததனால் சொல்கிறேன்
|
|
|
ஹலோ சார் .eannakku ரொம்ப திக்குது அதனால் என்னக்கு பேச ரொம்ப கூச்சமா இருக்கு இதற்கு தீர்வு இல்லையா பிளேஸ்.
|
|
|
Sir, na nandraga pesukiren but,phone la pesumpothu,puthiya manitharidam pesumpothu thikkuvai problem varutu. Nan thaniyaga erukumpothu pattu padumpothu nandraga pesukiren. enaku romba asigama eruku please help pannuga.
|
|
|
மிகவும் வாய் திக்குகின்றது. ஆனால் வீட்டில் நன்றாக பேசுகிறேன். செல் போன்ல பேசும்போது தான் ரொம்ப வாய் திக்குது
|
|
|
My name Mohamed Riyas . I am stammerer . Ennoda age 18 . Ennala college la staff kita thikkama pesa mudiyala , college la presentation Panna mudiyala . Enaku help pannunga . Indha exercise innum details ha sollunga please
|
|
|
என் பெயர் யக்னேஸ் எனது பையனுக்கு இது போன்ற பிரச்சினை உள்ளது என்ன செய்ய வேண்டும்
|
|
|
Sir ennoda ponnuku rendu arai age aguthu nalla pesikitu irunthaval thidirendru ippoluthu thikki pesuthu ennavendru engaluku theriyavillai athuku enna seiyavendum play school pokirathu ippothu athaiyum niruthivitom pls help me sir
|
|
|
Sir My name is p.santha ruban..enaku Cinna vayasulaa ernthu thikku vaiii ernthuchu..but apolam athu eanku oru problem aah therilaaa...7 th std aproom than rombaaa thikii thikii pesunen..enum varaiii appudiii than erkuuu...epoo ean age 18 CLG padiikurn......evloolam..padannumooo avlokko kevalam.asingam,avamanapatten,.... future aae nenaikoom poothu rombaaa payamaaa erkuuu...?????..Engaa poonalum ellaa edathulaiyum...thikitu thikii than pesuvenn...yaardaiyumaee free yaa pesaaa mudiiyalaaa..shop Ku poo mudiilaa..ticket edukaa mudiilaa.attendance solla mudiilaa..etc..sir .ellarum paathu siriipangaaa...sometimes I think decided too..sudice..but I will not do this..."Ean feelings aah ennum sollikitaeee poolam sir"... Pls help me sir.
|
|
|
i have this problem from my childhood, i suffer lot due to this problem , i pushed towards anxiety now my age is 19 , soon i going to finish my studies , i feel afraid of what i going to do after my studies , so pls sir i want a perfect guidence to this problem , hope u will guide me .
charan from thanjavur .
|
|
|
சார் என்னக்கு திக்குவாய் பிரச்னை இருக்கு இது சரி செய்ய என்ன பண்ணனும் சொல்லுங்க சார் ப்ளீஸ்
|
|
|
எனக்கும் இந்த பிறச்சன இருக்கு ஐயா கூடுதல் தகவல் தரவேண்டும் ஐயா,9751459524
|
|
|
சார் எனக்கு திக்குவாய் 5 ஆம் வகுப்பு முதல் இருக்கிறது. இன்னும் சரியாகவில்லை பல இடங்களில் பேசுவதற்கு தயக்கமாக இருக்கிறது. இதனால் பல வேலை வாய்ப்புகளை இழந்திருக்கிறேன். திக்குவாய் தீர வழி இருந்தால் சொல்லுங்கள்
|
|
|
Sir ennakku chinna vayasula irrundhu tikku vai perchanai irrukku ippo 20 vayadhu innum irrukku idanala yarkittyum ph pesa mudila kadaiku poi oru porul kuda kettu vanga mudila velaiya pogave bayama irrukku naalukku nall tikkuvai perchanai romba adigama irrukku idukku enna tirvu endru sollungal...Pls pls pls.....
|
|
|
Enakku thikku vaai prachanai.na oru institute la maths sir aaga irukken.padam nadathurappa thikkum.so pls give me counselling to cure from this and mail me immediately.thns
|
|
|
நான் ஆசிரியர்."எனக்குத் திக்குவாய்"என்ற எண்ணம் இல்லாத போது, நான் வகுப்பு எடுப்பதைக் கண்டு பிரமித்தனர் மாணவர்கள். "நான் திக்குவேன்" என்ற எண்ணம் எனக்குள் தோன்றும் போது , திக்க ஆரம்பிக்கிறேன். வகுப்பில் சரளமாகப் பேச முடியவில்லை என்று அழுதிருக்கின்றேன். சில நேரங்களில். " தற்கொலை செய்து கொள்ளலாமா?" என்று கூடத் தோன்றுகிறது. திறமை இருந்தும், இக்குறைபாட்டினால் தன்னம்பிக்கை இழந்து மனமொடிந்து, ஏதோ வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்... பிறரிடம் மனம் விட்டு சொல்லவும் முடியாமல், என்னைத் தேற்றவோ, என் குறையை நிவர்த்தி செய்யவோ முடியாமல், குழம்பி, வழி தெரியாமல் இருக்கின்றேன். ஆலோசனை அறிந்தோர் கூறினால், என் தலைமுறையும், சந்ததியும் வாழ்த்தும்.. விரைவாக எதிர்பார்க்கின்றேன்.....
|
|
|
Enaku thikuvai 29years
|
|
|
Enaku thikuvai 29years
|
|
|
என் பெயர் அருண் . எனக்கு சின்ன வயசுல இருந்தே திக்கவாய் பிரட்சனை இருக்கு. இப்ப வயசு 2 0 இப்பையும் திக்குது. நான் ஸ்குல் படிக்கும் போதே ரொம்ப கஷ்டப்பட்டுடன் & அஷிங்கப்பட்டு இருக்கன் இப்ப நான் காலேஜ் படிக்கிறன். ஒரு சமயத்துல நல்லா பேசுரன். ஒரு சமயத்துல அதிகமா கஷ்டப் படுரன். Plz.. Nenga tha enakku help pannanum. Ennala enime acengngppada mudeyathu... Plz... Help me,. Msg or call panumga oru vali sollunga...
|
|
|
பத்து பேரு சேந்து இருக்க இடத்துல பேச பயமா இருக்கு.
நான் எனக்கு தெரிஞ்ச விசயத்த கூட கூட்டமா இருக்க இடத்துல பேச பயமா இருக்கு. ஏன் பயமா இருக்குன்னா,
நான் எதாவது பேசும் போது வாய் திக்கி பேசிட்டான அவங்க என்ன கலாய் பங்கா அசிங்கமா பாப்பாங்க , அப்புறம் எனக்கு ஏன் டா அந்த இடத்துல பேசுனோனு
மனசு கஷ்டமா ஆகிடுது.
எக்சாம்ப்லே சொல்றேன் இப்போ ஒரு கடைக்கு போறோம் அங்க கூட்டமா ஜனங்க இருக்காங்க அங்க நமக்கு வேண்டிய பொருளை கேட்டு வாங்குறது கூட கஷ்டமா இருக்கு
எனக்கு வேண்டிய பொருளை கேட்டு வாங்குறதுக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு.
அதே போல இப்போ ஒரு பஸ் ல போறேன், பஸ் ல டிக்கெட் எடுக்க கூட வாய் திக்கிடுது , இப்போ கிளாஸ் ல டீச்சர் அட்டெண்டன்ஸ் எடுப்பாங்க அப்போ பேரு சொல்லி கூப்பிடுவாங்க அதுக்கு எஸ் டீச்சர் னு சொல்ல கூட வாய் திக்கிடுது.
இதுக்கு என்ன தான் தீர்வுன்னு எனக்கு தெரியல
எதாவது சொலுஷன் இருந்தா சொல்லுங்க ப்ளீஸ்......
|
|
|
ஹலோ.சார்.. எனக்கு சின்ன பிள்ளைல இருந்து திக்கு வாய் இருந்துட்டு இருக்கு . அப்பல்லாம் அதா பெருசா கண்டுக்கல பட், நௌ எனக்கு 24 வயசு இப்பவும்அந்த ப்ரோப்லேம் தொடருது ரொம்ப கஷ்டமா இருக்கு என்னால தொடர்ந்து ப்பேச முடியல.இந்த பிரச்சனையா சரியாக்க நல்ல ஐடியா கொட்டுங்க ப்ளீஸ்.என்னோட mailku செய்தி அனுப்புங்க. நன்றி.
|
|
|
சார் நான் சின்ன வயசுல அதிகமா திக்குவாய் பிரச்னை இருந்துச்சி இப்போ எனக்கு 24 வயது. இப்போ கொஞ்சம் குறைவா திக்குறன்.. இன்டெர்விவ் ல போன் ல ரொம்ப திக்குவன்.. ரொம்ப கஷ்டமா இருக்கு... திக்கும் பொது எல்லாரும் சிரிப்பங்க. தீர்வு சொல்லுங்கள் ப்ளீஸ்.
|
|
|
சார் எனக்கு திக்குவாய் உள்ளது ரொம்ம கஷ்டமா உள்ளது தீர்வு காண வழி கூட்டத்தில் பேச கஷ்டமாக இருக்கு போன்ல பேச ரொம்ப கஷ்டமாக இருக்கு வழி சொல்லுங்க சில நேரங்களில் நன்றாக பேசுகிறேன் எனக்கு வயது 37 சரியாக வழி சொல்லுங்க SIR
பாண்டிச்சேரி பால்ராஜ்
|
|
|
enakku sinna vayasula irunthe thikkuvaai prasanai ullathu.ippa nan collage patikkiren.ippavum nan thikkren.romba kastama ieukku.athika solutions senchu pathen.dhen sappittu pathen.koolankal pottu pesinen.sitha maruthuva doctor pathen.vasambu sappittu pathen.ethuvume sariyakala.valkaye veruppa irukku.phone number ketta solla mutiyala.so.pls nan ramanad dist.enakku
oru speech therapy hospital sollunga.ongalukku punniyama pokum.
|
|
|
எனக்கு சிறு வயத்துல இருந்து திக்குது இதை சரிசெய்ய என்ன செய்யணும் 28years
|
|
|
நல்ல பேசி கொண்டு இருக்கும் வாய் திக்குகிறது ஒருவர் கேட்கும் போது பதில் சொல்ல கடினமாக இருக்கு நல்ல டிப்ஸ் சொல்லுங்க இதனால சில நண்பகர்ளிடம் பேச கஷ்ட்டமா இருக்கு சில வார்த்தை வாயில் நுழைய கடனிமாக இருக்கு
|
|
|
நல்ல பேசி கொண்டு இருக்கும் வாய் திக்குகிறது ஒருவர் கேட்கும் போது பதில் சொல்ல கடினமாக இருக்கு நல்ல டிப்ஸ் சொல்லுங்க இதனால சில நண்பகர்ளிடம் பேச கஷ்ட்டமா இருக்கு சில வார்த்தை வாயில் நுழைய கடனிமாக இருக்கு
|
|
|
Sir enaku thicku VAI prachanai ullathu ithanal enga appa Amma ellorum ennai verukirarkal naan ithanal tharkolai pannika poraen sir ithuku marunthu iruntha sollunga sir
|
|
|
enaku 24 age aguthu thikkuvaiya la romba, kasta paduran veliya pesarathuke kuda bayama, iruku ana, na, velaiku poran ana phone,la pesa romba kastama iruku yarna oru Address ketta kuda enaku therinjum solla mudila ellathilum pin thangiye irukan romba kastama iruku vitla thikkamattuthu ana veliya frnds kuda yarukittaiyum phone La kuda pesa mudila valkaiye pudikala ini vara kangalla yarukum thikkuvaiye vara kudathu pls help me my number .8428778278
|
|
|
enaku thikkuvai prachani Na la romba kasta paduran yarukittaiyum pesamudila phone la pesa, romba, kasta paduran vitla Nalla pesuran ana, bus, la tiket kuda, eduka mudila en life la ellathilum pin thangi than nikkuran enaku valkaiye pudikkala pls oru nalla thirvu sollunga
|
|
|
Sir ennaku thikkuvai ullathu athai sari seiya nan enna seiya vendum
|
|
|
சார் எனக்கு சிறு வயதில் இருந்தே திக்கு வாய் பிரச்சனை இருக்குது. ஒரு சில நேரத்துல திக்கிப் பேச மாட்ட. ஆனா என்னிடம் யாரவது கேள்வி கேட்டா ரொம்ப திக்குற. இதனால் என் பெயர் கூட வெளியே முடியல. ஆனா ரொம்ப பயப்படுதனு எனக்கு தெரிது. நல்ல திறமை இருந்தும் வேலைக்கு கூட போக முடியல. இதை குணம் ஆக்க முடியுமா. இல்ல இப்படியே தான் இருக்குமா. சார் இதை குணமாக்க ஒரு வழி சொல்லுங்க சார். உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி சார்
|
|
|
சார் வணக்கம் யனக்கு திக்குவாய் பிரஷனை இருக்கு இதற்க்கு தீர்வு இல்லையா ப்ளஸ்
|
|
|
Helo friend நான் பேசும் பொழுது திக்கமால் பேச முடிகிறது. ஆனால் சொற்களை முழுமையாகவும் உச்சரிக்க முடியவில்லை மற்றும் சவுண்ட் ஆகவும் பேசமுடியவில்லை.
1 .இதற்கு உடம்பு காரணமா இல்லை மனம் காரணமா ?
2 .சரி செய்வது எப்படி?
3 .உங்களுக்கு தெரிந்த தகவல்லை எனக்கு தெரியப்படுத்துங்கள் (9788016846 )
|
|
|
நன் டிகிரி முடிச்சிட்டேன் திக்குவாய் பிரச்சனையால் என்னல் பேச முடியவில்லை ஏஜ் ௨௦. குடும்பத்தில் பரம்பரையாக irukuthu
|
|
|
ஐயா,எனக்கு திக்கு வாய்.இதனால் என்னால் சரியாக பேச முடியவில்லை.நான் வேகமாகவும் தெளிவாகவும் பேச வேண்டும்.இதற்கு நாண் என்ன செய்ய வேண்டும்.
|
|
|
சார் என்பெயர்அபிமன்யு எனக்குசிறுவதிலேயேதிக்குவாய் டீதோன்றியது.வழிசொல்லு கல்
|
|
|
சார் நான் ஒரு போலீஸ் மாதாவாக முன்னாடி பேச ரோபோ கடமை இருக்கு சார் ஹெல்ப் பேணுகை
|
|
|
Aiya enagu 30 vayathu aguthu enagu thikku vay pirachanai ullathu ithunal enagu manalutham erpaduthu engeyum pesa mudila payama irugu ellathilum pinthangi vitukiren enagu nalla oru theervu aollungaya
|
|
|
அய்யா வணக்கம் என் பெயர் . மணி எனக்கு சின்ன வயதிலேயே இருந்து திக்கு வாய் இருக்கு அப்போ எனக்கு பெரிய விசியமா தெரியல எனக்கு பயம் ல அப்ப இல்ல இப்போ கடைக்கு போரதுக்கு கூட பயம இருக்கு எங்க திக்கி பேசிடுவுனு பயம இருக்கும் எனக்கு விட்ல திக்கவே திக்காது அன வெளிய பேசும் போது தான் திக்குது எங்க அசிங்கமாயிடுமோ போன் ல பேசவே கஷ்டம இருக்கு எனக்கு தெரியம் பயத்தலதன் திக்கரனு எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்க அய்யா .. இப்படிக்கு .. மணி
|
|
|
Please help me. 32 yrs ahchu thikku vai problem iruku.
|
|
|
அய்யா என்னோடைய பெயர் ஆனந்த் வயது 19 நான் தனியாக பேசினால் நன்றாக சரளமாக பேசுகிறேன் .ஆனால் பிறரிடம் பேசும் பொழுது திக்கி திக்கி பேச்சு வருது .அதுக்கு ஒரு நல்ல பேச்சு பயிற்சி கொடுங்க .அய்யா என்னோடியா மொபைல் நம்பர் 9994127924 தினமும் 8 இரவு ரிங் விடுங்க. நான் call பண்றன் உங்க நம்பர் கொடுங்க நீங்க எப்ப பண்ணனும் சொன்ன நான் Call பண்றன். எனக்கு உதவி செய்ங்க என்ன உங்க பிள்ளையை போல நினைச்சு உதவி செய்ங்க ஐயா !!.
|
|
|
சார் எனக்கு திக்குவாய் பிரச்சனை உள்ளது, என்னால் நிம்மதியாக இருக்க முடியல நா MA முடுச்சுருக்கே ஆனால் என்னால ஒரு வேலைக்கு கூட போக தைரியமில்லை என்ன பாத்து கிண்டல் பண்ணுவாங்களோனு பயமா இருக்கு sir தயவு செய்து எனக்கு ஹெல்ப் பண்ணுங்க sir எப்படி போக்குறது
|
|
|
Thikki pesuratha pathi na kavalai padathu illa.ana ippo one year ah varutha paduren.office la labours ah velai solla mudila.
Enaiya etho pavama pakuranga.
|
|
|
Sir naanu thikki thikki thaan pesuren. Athu asingama iruku oruthar na pesuratha paarthu sirichita enaku romba kastama iruku.
En petror matrum uravinar enna sollrangana naakku savvuu neelama illa athunalatha thikkura nu sollranga sir. Ithu unmaiya?
Naanum kavanithu parthen matravarkaluku naaku savvu neelama irukum enaku matum sinnatha iruku.
Naakku savvuu( vaaila ull pakkam parkalukum nuni naaku atila oru savvuu irukum athu thaan)
|
|
|
nan migavum thikki pesugiren enakku avamanamaga ullathu athanal tharkolai seythu koolla koda thondrugirathu please solution for me..
|
|
|
வணக்கம் சார் எனக்கு திக்கு வாய் உள்ளது மிகவும் அவமானமாக இருக்கு சார் ஒவ்வொரு நேரம் வாழ்கையே வெறுத்து விடுகிறேன் குணமடையுமா சார் பிளஸ் ஹெல்ப் மீ சார்
|
|
|
thikkuvaai enakku ullathu iam age 30 please helme sir
|
|
|
ஐயா. நான் சிவில் என்ஜிநீரிங் முடித்து உள்ளேன். நான் ஒருவரிடம் பேசுவதற்கும் மற்றும் சைட்ல வேலை செய்வதற்கும் கஷ்டமாக இருக்கிறது. இன்னும் வேற வழிகள் இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள் ஐயா.....................................
|
|
|
Sir yenakku thikkuvai perachinai iruku athanala en name kuda solla madiyala pesavey payama iruku pls help me
|
|
|
திக்கு வாவிக்கு ஸ்பீச் TREATMENT பத்தி என் எ-மெயில் ID
அனுப்புக
|
|
|
sir thiku vaiyala romba kasta paduren yarkitaium pesa mudiyala phonela pesa mudiyala. pesuve payama iruku please help panunga sir
|
|
|
டியர் சார்,
இந்த பிரச்சனைக்கு டாக்டர் இருந்தால் விலாசம் தெரிவிக்கவும் .நன்றி
|
|
|
டியர் சார்,
வணக்கம் என் பெயர் ரீகன் ,நான் சிவில் இன்ஜினியரிங் பட்டதாரி எனக்கு சின்ன வயசு ல இருந்து திக்கு பிரச்சனை உள்ளது அதுக்கான காரணம் எங்க பாமிலி என்ன பயம் சொல்லி வளர்த்தது தான் அதனால் என்னால் இப்போ வரைக்கும் அந்த பயம் மட்டும் அல்ல கூட திக்கும் உள்ளது அந்த இரண்டால் இப்போ வரைக்கும் நான் மிகவும் பாதிக்க பட்டு உள்ளுன் இனி வரும் காலங்களில் யாருக்கும் வர கூடாது மேலும் என்னை போல பலர் இந்த பிரச்சனை யாழ் மிகவும் பாதிக்க பட்டு உள்ளார்கள் எங்களுக்கு குணமாக உங்களை போல நல்ல உள்ளம் கொண்டுள்ளவர்கள் எங்களுக்கு இன்னும் விரிவாக எழுதினால் இதை பாத்து குணம் ஆக வாய்ப்பு உள்ளது எல்லாருக்கும் சொல்லுங்கள் பயன் அடைவார்கள்.இந்த வெப்சைட் உரிமை உள்ளவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றும் வாள்துகளயும் அனைவரின் சார்பாக தெரிவிக்க கடமை பட்டு உள்laன் .நன்றி .
|
|
|
என்னக்கு திக்கு வாய் நான் திக்கி பேசுற நல என் லைப் ல நெறைய தோல்வி வருது எதுக்கு முடிவே இல்லையா பிளஸ் ஹெல்ப்
|
|
|
என் 2 வயது குழந்தை திகிதி பீசுகேறல் அதற்கு தீர்வு உலாத சொலுங்கள் என் mail id அனுப்புகள் ப்ளீஸ்
|
|
|
சார் எனக்கு திக்கு வை இருக்கு சார்....எல்லோரும் முன்னாடி பேசும் பொது ரொம்ப அவமானம் படறே ப்ளீஸ் சார் எனக்கு ethavathu ஹெல்ப் பண்ணுக சார் ப்ளீஸ் உங்களை kadaulla நினிசிக்குற சார் எனக்கு ஹெல்ப் பண்ணுக சார் ennoda ஈமெயில் கு அனுப்புக சார் ப்லெஅசீஈஈஈஈ கிங்க்விக்னெஷ்039777@ஜிமெயில்.com
|
|
|
ஐயா நான் நன்றாக பேசுவேன் ஆனால்
புது மனிதர்களை பார்த்து பேசும்
போதும் கூட்டமாக உள்ள இடத்தில் சத்தமாக
பேசும் போதும் வார்த்தைகள்
நின்றுவிடும் தொண்டை மற்றும் நாக்கு
பகுதியில் இறுக்கமாகி வார்த்தைகளே
வராமல் நின்றுவிடும்,முச்சு திணரல்
ஏற்படும
|
|
|
Sir, please help solve the stammering/stattering
problem.
my mail I'd - tharickeee@gmail.com
|
|
|
நான் ரொம்ப திக்கி பேசுகிறேன்
|
|
|
/ sir ennala mudiyal na rommpo avvamanam pattachu ennku help panuinga.
Enntha thikku vai problem marruma ?
|
|
|
சார், எனக்கு திக்குவாய் பிரச்சணையால் மிகவும் அவதிப்படுகிறேன்,முன் பின் தெரியாத நபர்களின் பேசு போது மிகவும் திக்கி திக்கி பேசுக்கிறேன்,இதை குணப்படுத்த வழி சொல்லுங்கள்.
|
|
|
ஐயா எனக்கு யாரவது கேள்வி கேட்டாலோ புதுசா பார்த்தாலோ கூட்டம் அதிகமா இருந்தாலோ பேச்சு திக்கி திக்கி வருது ஏன் ஐயா இந்த மாதிரி நடக்குது ஐயா இதுக்கு தீர்வு இல்லை.யா ஐயா அதுக்கு என்ன வழி ஐயா என்னுடைய ஈஈமெயில் id க்கு னுப்பபுங்கள் ஐயா pls sir romba kastama erukku sir
|
|
|
சார்,
எனக்கு திக்குவாய் பிரச்சனை உள்ளது. எனக்கு தெரிந்து 10 வயது முதல் இந்த பிரச்சனை உள்ளது. இப்போது வயது 26. வில்வ இலை சாப்பிட்டு என் உறவினருக்கு தற்காலிகமாக (சுமார் 10 ஆண்டு)இந்த பிரச்சனை வரவில்லையென்றும், தற்போது மீண்டும் ஆரம்பிக்கிறது என்றும் கூறுகிறார். இது சரியான தீர்வா? மேலும் வேறு என்ன பயிற்சி பெறலாம் அல்லது வேறு என்னென்ன முறை உள்ளது என எனது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்
|
|
14-Nov-2015 12:36:36 சதீஷ்குமார் said : |
Thank you |
|
சார்,
எனக்கு திக்குவாய் பிரச்சனை உள்ளது. எனக்கு தெரிந்து 10 வயது முதல் இந்த பிரச்சனை உள்ளது. இப்போது வயது 26. வில்வ இலை சாப்பிட்டு என் உறவினருக்கு தற்காலிகமாக (சுமார் 10 ஆண்டு)இந்த பிரச்சனை வரவில்லையென்றும், தற்போது மீண்டும் ஆரம்பிக்கிறது என்றும் கூறுகிறார். இது சரியான தீர்வா? மேலும் வேறு என்ன பயிற்சி பெறலாம் அல்லது வேறு என்னென்ன முறை உள்ளது என எனது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்
|
|
|
அய்யா எனக்கு வயது 33 எனக்கு திக்குவாய் பிரச்சனை அதிகமாக உள்ளது. இதனால் மூச்சுதடைபடுதல், கழுத்து இறுக்கம், அடிவயிறு இறுக்கம், சப்தம் உள்வாங்குதல் போனறவை உள்ளது.? இதற்கு தீர்வு சொல்லுங்கள்.!
|
|
|
ஐயா அ க் த் வாா்தை திக்
|
|
|
சர் எனக்கு திக்குவாய் என்பது எல்லா வார்த்தைகளும் திக்கவில்லை சில வார்த்தைகள் மட்டும்தான் சர்.முக்கியமாக ஆ என்ற வார்த்தை.சிறு வயது முதல் 13 வயது வயதுவரை கைசப்பிக்கொண்டிருந்தேன் அதனால நாக்கு மந்தநிலையில் உள்ளது என்று சிலர் சொல்கிறார்கள் இது எப்ப வருகிறது என்று எனக்கே தெரியவில்லை சில சமயம் நல்லா பேசுற sir please help me sir and give some tips sir.
|
|
|
ஐயா நான் நன்றாக பேசுவேன் ஆனால் புது மனிதர்களை பார்த்து பேசும் போதும் கூட்டமாக உள்ள இடத்தில் சத்தமாக பேசும் போதும் வார்த்தைகள் நின்றுவிடும் தொண்டை மற்றும் நாக்கு பகுதியில் இறுக்கமாகி வார்த்தைகளே வராமல் நின்றுவிடும்,முச்சு திணரல் ஏற்படும்
|
|
|
என் பையனுக்கு திக்குவாய் பிரச்சினை உள்ளது.நீக்க வழி என்ன
|
|
|
என் பையனுக்கு திக்குவாய் பிரச்சினை உள்ளது.நீக்க வழி என்ன
|
|
|
ஐயா,எனக்கு திக்கு வாய்.இதனால் என்னால் சரியாக பேச முடியவில்லை.நான் வேகமாகவும் தெளிவாகவும் பேச வேண்டும்.இதற்கு நாண் என்ன செய்ய வேண்டும்.
|
|
|
சார் எனக்கு திக்குவாய் பிரச்சனை உள்ளது. plz help me.............................sir
how to reduce the problem?
|
|
|
சார் வணக்கம் எனக்கு திக்குவாய் பிரச்னை உள்ளது... அதிகமாக செல்போன் பேசும்பொழுது சரியாக பேச முடியவில்லை இதனால் மிகவும் கஷ்டமாக இருக்கிறது திக்கி பேசாமல் நன்றாக பேச அதற்கான தீர்வுகள் சொல்லுங்கள்... என்னுடைய மெயில்கு அனுப்புங்கள் நன்றி.....
|
|
|
சீர்.
யாம் சதீஷ் ................
ஸ்பீச் தற்பி சையலம்மா ...............
|
|
|
அய்யா நீங்கள் கூறிய வழிமுறைகள் எனக்கு உதவும் என்று நினைக்கிறன். நன்றி வணக்கம்.
|
|
|
ஐயா வணக்கம் என் பெயர் முருகேசன் வயது 24. 6வது படிக்கும் பொது எனக்கு உடல் நிலை சரில்லை அப்போதை இருந்து திக்குவாய் பெரச்சனை உள்ளது அதாவது கோபம் வருபோது அடி வய்ருழந்து கஷ்டமா பேசவேன்டியத இருக்கு தயவு செய்து கூருங்கல் என்னுடைய இமெயில்க்கு அனுப்புங்கள். பிளீஸ்...
|
|
|
ஐயா என்னால் மிகவும் சரளமாக பேச முடியவில்லை சில வார்த்தைகள் என்னால் உச்சரிக்க முடியவில்லை அதற்காக நான் என்ன செய்ய வேண்டும்
|
|
|
என்னக்கு திக்குவாய் பிரச்சனை உள்ளது. தயவு செய்து என்னக்கு தீர்வு சொல்லுங்க !!! என்னக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ................
|
|
|
sir i have stammering, which best of cure center in coimbatore. Plz. Help me
|
|
28-May-2014 20:16:28 மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் கூறியது said : |
Report Abuse |
|
உங்களுக்குத் தேவை மருந்து அல்ல, மன உந்துதல். இன்னும் இச்சிரமத்துக்கான சரியான நோய்க் காரணம் தெரியவில்லை. குழந்தைப் பருவத்தில் பேச்சாற்றல் வளர்ச்சிக்கும் மொழி அறிவு வளத்துக்கும் இடையில் ஏற்படும் சமநிலை தவறுவதால் இது ஏற்படுகிறதா என்று இன்னும் ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. ஆனால், பலருக்கும் பேச்சில் திக்குதல் அடிமனதில் பயத்தை ஒட்டிய வெளிப்பாடாகத்தான் பெரும்பாலும் தொடங்கும். பின்னர் மூளை அதற்குப் பழகி, நிரந்தர வருத்தமாகிப் போகும்.
உலகை வெற்றி கொள்ளும் ஆற்றல் என்னிடம் வந்துவிட்டது என்ற திடமான நம்பிக்கைதான் உங்களுக்கு முதலில் அவசியம். பின்னர் தொடர்ச்சியான பேச்சுப் பயிற்சி மிக மிக அவசியம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நல்ல காற்றோட்டமான விசாலமான திறந்த வெளியில் (மொட்டை மாடி போல்) நல்ல பாடலைச் சத்தமாகப் பாட முயற்சியுங்கள். மனதுக்குப் பிடித்த நீண்ட வாக்கியங்களைக் கொண்ட சொற்றொடரை / கவிதையை உற்சாகமான குரலில் படியுங்கள்.
சித்த மருத்துவத்தில், கோழிமுட்டையைக் கொண்டு செய்யப்படும் அண்டத் தைலத்தை நாக்கில் தடவி, பின்னர்ப் பேச்சுப் பயிற்சி செய்யச் சொல்வார்கள். அதை முயற்சியுங்கள். பிராணாயாமப் பயிற்சியை
|
|
|
சார், எனக்கு திக்குவாய் பிரச்சணையால் மிகவும் அவதிப்படுகிறேன்,முன் பின் தெரியாத நபர்களின் பேசு போது மிகவும் திக்கி திக்கி பேசுக்கிறேன்,இதை குணப்படுத்த வழி சொல்லுங்கள்.
|
|
|
அந்த வில்வ இலையை நான் பயன்படுத்தி இருக்கேன் ஆனால் அதில் எவ்வித மாற்றமும் இல்லை
|
|
|
எனக்கு திக்கு வாய் பிரச்சனை உள்ளது. இந்த பிரச்சனை தீர வழிகள் இருந்தால் என்னுடைய இமெயில்க்கு அனுப்புங்கள். பிளீஸ்...
|
|
|
எனது மகன் பெயர் தினேஷ், வயது 2, மிகவும் திக்கி திக்கி பேசுகிறான். வருத்தமாக உள்ளது. எது தீர வழி ஏதும் உள்ளத. தயவு செய்து கூருங்கல்.
|
|
|
ஐயா எனக்கு திக்குவாய் பிரச்னை உள்ளது இதனால் மூச்சு திணறல் ஈற்படுகிறது இதனை போக்க மற்றும் திக்குவாய் குணமடைய நல்ல வழி சொலுங்களேன்
|
|
|
நீங்கள் சொல்லும் கருத்துக்கள் மிகவும் சிறநதது
|
|
|
திக்கு வாய் ப்ரோப்ளேமுள்ளது அதுக்கு எதாவது தேர்வு இருந்த ஈமெயில் pannunga
|
|
|
சார் வணக்கம் எனக்கு திக்குவாய் பிரச்னை உள்ளது... அதிகமாக செல்போன் பேசும்பொழுது சரியாக பேச முடியவில்லை இதனால் மிகவும் கஷ்டமாக இருக்கிறது திக்கி பேசாமல் நன்றாக பேச அதற்கான தீர்வுகள் சொல்லுங்கள்... என்னுடைய மெயில்கு அனுப்புங்கள் நன்றி.....
|
|
|
ஐயா வணக்கம்
என் பெயர் வாசுதேவன் எனக்கு திக்குவாய் பெரச்சனை உள்ளது எனக்கு அதற்கான திர்உகள் ennudaiya
|
|
|
வணக்கம்
எனக்கு திகுவை prajanai ullathu itharku melum vivarangalai alikka . paurchikai kunamaka
|
|
|
திக்குவாய குணமாக கூறப்பட்டிருக்கும் வழிமுறைகள் மிகுந்த நன்மை தருகிறது இதை இன்னும் சற்று விரிவாக எழுதினால் சிறப்பாக இருக்கும் நன்றி
|
|