LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

எள்ளு எண்ணெய் - ஹீலர் பாஸ்கர்

நல்ல எண்ணெய் என்ற பெயரில் இப்பொழுது கடைகளில் கிடைக்கும் எந்த எண்ணையும் உண்மையிலேயே நல்ல எண்ணெய் கிடையாது. நல்ல எண்ணெய் என்பதற்கு எள்ளு எண்ணெய் என்று பொருள். நீங்கள் கருப்பு எள்ளு வாங்கி நீங்களே எண்ணெய் ஆட்டும் செக்கில் கொண்டு போய் கொடுத்து அரைத்து அந்த எண்ணையை சாப்பிட்டுப் பாருங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு எது நல்ல எண்ணெய் என்ற வித்தியாசம் தெரியும். நம்மில் பல பேருக்கு ஒரிஜினல் எள்ளு எண்ணெய் எப்படி இருக்கும் என்று தெரியாது. உங்களது தாத்தா, பாட்டியிடம் கேட்டுப் பாருங்கள். அவர்கள் இதைப் பற்றி விளக்கமாகக் கூறுவார்கள். தயவு செய்து கடையில் விற்கும் எந்த எண்ணையும் வாங்கிச் சாப்பிடாதீர்கள் குறிப்பாகக் கொழுப்பு நீக்கப்பட்ட எண்ணெய் என்று பந்தாவாக விளம்பரம் செய்யும் எந்த எண்ணையும் வாங்கி சாப்பிடாதீர்கள். ஏனென்றால் நாம் எண்ணெய் சாப்பிடுவதற்கு அர்த்தமே அதில் கொழுப்பு இருக்கிறது என்பதற்காகத் தான், கொழுப்பு இல்லாத ஒரு எண்ணெய் குப்பையில் கொட்ட வேண்டிய ஒரு குப்பைப் பொருள்.
நீங்கள் Original எள்ளு எண்ணெய்க்கு எங்கு சென்றாலும் கண்டிப்பாக ஏமாற்றம் மட்டுமே கிடைக்கும். எனவே, 20 கிலோ கருப்பு எள்ளு வாங்கி வந்து வெயிலில் காய வைத்துக் கற்களை அகற்றி அதனுடன் 1 கிலோ பனங்கருப்பட்டி சேர்த்து அருகில் உள்ள எண்ணெய் ஆட்டும் கடையில் கொண்டு போய் கொடுத்தால் உங்கள் கண் முன்னாலேயே அரை மணி நேரத்தில் எள் எண்ணெய்யாக மாற்றிக் கொடுப்பார்கள். அதை ஒரு நாள் வெயிலில் காய வைத்தால் அதிலுள்ள கழிவுப் பொருட்கள் கீழே தங்கும். இப்பொழுது சுத்தமான ஒரிஜினல் எண்ணெய் தயார். இப்படி உங்கள் வீட்டிற்குத் தேவையான எள் எண்ணையை நீங்களே தயாரி செய்து வைத்துக் கொண்டால் நம் உடலில் ஆரோக்கியம் என்றுமே இருக்கும். எனவே, நமது வீட்டில் இனிமேல் ஒரிஜினல் எள் என்னையே பயன்படுத்துங்கள் ஒரிஜினல் எள் எண்ணெய் என்று யார் கொடுத்தாலும் வாங்காதீர்கள். நீங்களே செய்தால் மட்டுமே அது உண்மை.
நமது முன்னோர்கள் அனைவரும் எள் எண்ணெயைச் சாப்பிட்டதால் எலும்பு சம்பந்தப்பட்ட எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக திடமாக வாழ்ந்தார்கள்.எனவே, நமது சிகிச்சையில் கொழுப்பு சம்பந்தப்பட்ட எல்லாப் பொருள்களையும் குறிப்பாக தேங்காய் மற்றும் எண்ணெய்ப் பலகாரத்தை சாப்பிடுவதால் மட்டுமே கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்த முடியும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.
இனிமேல் கொழுப்பு சம்பந்தப்பட்ட  எந்த நோயாக இருந்தாலும் நாம் கொழுப்புப் பொருட்களையும் எண்ணெய் தேங்காய் பொருட்களையும் சாப்பிடுவதன் மூலமாக நல்ல கொழுப்பாக (HDL) மாற்றி இரத்தத்தில் கலக்கு பொழுது கொழுப்பு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணப்படுத்த முடிகிறது. நல்ல கொழுப்பை அதிகமாக இரத்தத்தில் கலந்தால் கெட்ட கொழுப்பு தானாக வெளியே வருகிறது. நமது சிகிச்சை முறைப்படி ஒன்று அல்லது மூன்று மாதங்கள் சாப்பிட்ட பிறகு மீண்டும் உங்கள் கொழுப்பு சம்பந்தப்பட்ட டெஸ்டுகளை எடுத்துப் பார்த்து கெட்ட கொழுப்பு குறைந்துள்ளதைக் கண்டுபிடித்து சந்தோசமாக வாழுங்கள். வாழ்வோம் ஆரோக்கியமாக !!

SESAME OIL

The oil available in the shops nowadays in the name of Sesame oil is not genuine. You can buy black sesame (Til) and get it grounded on your own at your local oil extracting mill. If you taste that oil then only you will know about the genuine sesame oil. Many of us will not know how original til oil looks and tastes like. If you ask your grandfather or grandmother, they will tell you about it in detail.
But please do not buy and consume any oil that is sold in the shops. Especially, do not buy any oil which is publicized widely as fat-free and cholesterol-free. The reason is that, the very purpose of our consuming oil is that it has got fat. Oil which does not contain fat is a waste to be thrown in the dust bin.
If you go to the shops in search of original sesame oil, you will only get disappointment. Therefore, you should get original sesame oil prepared by yourself in the following way.
You have to buy 20 kilograms of black til, dry it in the hot sun, remove stones in it, add 1Kg of Palm sugar to it, take it to the nearest oil-grinding shop and get it grounded into til oil in our presence. If we dry it in hot sun for one day, the unwanted matter will settle down as sediment. Now, you have clean and pure oil ready.
If we prepare til oil needed for our house in this way and use it, we can preserve our health. Therefore, use only original til oil from now onwards. Do not buy any oil which is sold as original til oil. It is original only if you get it prepared by yourself.
Our forefathers lived a healthy life full of stamina without any bone-related disease only because they ate sesame oil.
Therefore, in our treatment, fat-related diseases can be cured only by eating all fat-related items, especially coconut, oil dishes, etc. By reading this book completely, we can eat fat-related items, oil items and coconut in such a way that they get converted into good fat and mix in the blood and we can cure all fat-related diseases.
When more of good fat mixes in the blood, bad fat will automatically come out. After eating for one to three months as per our treatment, you can get fat-related tests done for yourself and you can observe that bad fat has reduced. Let us all live a happy and healthy life!

by Swathi   on 03 Feb 2014  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா? முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா?
8 நடைப்பயிற்சி 8 நடைப்பயிற்சி
இருதயம் சீராக இயங்க இருதயம் சீராக இயங்க
சாப்பிடும் முறை... சாப்பிடும் முறை...
மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்* மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்*
முக்கிய மருத்துவக் குறிப்புகள் முக்கிய மருத்துவக் குறிப்புகள்
கிட்னி கல் கரைய  பூளைப்பூ வைத்தியம் கிட்னி கல் கரைய பூளைப்பூ வைத்தியம்
நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு   சூடான குடிநீர் நல்லது நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு சூடான குடிநீர் நல்லது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.