|
||||||||
சூரியன் |
||||||||
|
வட்ட வட்ட சூரியன் தக தக வென மின்னுதே !
பல கோடி தூரம் அது இருந்தும்
மின்னும் ஒளி இங்கு வர
எட்டு நொடிகள் ஆகுதாம்
எத்தனை வேகம் பார்த்தாயா?
தினம் தினம் தோன்றுமே !
கால நேரம் தவறாமல்
கடமைகளை ஆற்றுமே !
உலகம் அதன் கையிலே
இதை நன்கு உணர்ந்த சூரியன்
கடமை தவறுவது இல்லையே !
நாமும் என்றும் அது போல
என்றும் நடக்க உறுதி கொள்வோம் !
|
||||||||
| Sun | ||||||||
| by Dhamotharan.S on 17 Feb 2017 1 Comments | ||||||||
| கருத்துகள் | |||||
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|