LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

சூட்டி மகிழ்வோம் தமிழ்ப் பெயர்கள்' புத்தகம் கிடைக்கும் வலைதளம்

ஒவ்வொருவரும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள பெயர் அவசியமாகிறது. தம்முடைய மொழி, இனம், மதம், சார்ந்திருக்கும் மக்கள், பண்பாடு போன்றவற்றைச் சார்ந்து தங்களுடைய மகன் அல்லது மகளுக்குப் பெயர் வைக்கின்றனர். பண்டைய காலம் தொட்டு, தமிழகத்தில் பிறந்த குழந்தைக்கு, பெயர் வைக்கும் நிகழ்வை ஒரு விழாவாக கொண்டாடி வருகின்றனர்.
&&&&&&&&&&&&&&&&&
ஒருவரை அழைப்பதற்கு அடையாளப்படுத்துவதற்கு பெயர்கள்  தான் பிரதானப்படுகிறது. பெயர்களுக்கு முன்னாலும், பின்னாலும் சிலர் ஒருசில அடையாளங்களை வைத்துக்கொள்கின்றனர்.
&&&&&&&&&&&&& 
இதுஒருபிறமிருக்க சிலர் நாகரீகம் என்ற பெயரில் பொருள்   கொடுக்காத பெயர்களை வைத்துக்கொள்கின்றனர். வாயில் நுழையாக உச்சரிப்புடன் சிலர் பெயர்களை வைத்து தாங்கள்   நாகரீக வாழ்க்கைக்கு மாறிவிட்டதாக கூறுகின்றனர். சிலர் கடவுள்களின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டி மகிழ்கின்றனர்.
&&&&&&&&&&&&&&&&&
ஒருவருடைய பட்டமும் பதவியும் அவர்களுடைய பெயரிலும் மாற்றத்தைக் கொண்டு வருகின்றன. முனைவர், மருத்துவர், பொறியியலாளர் என அனைத்துத் துறையினரும் தம்முடைய பெயருக்கு முன்னால் அல்லது பின்னால் பட்டத்தைச் சேர்த்துக் கொள்கின்றனர். இப்பழக்கம் சங்க காலம் தொட்டு இருந்து வருகிறது.
&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஒருவருக்கு சூட்டப்படுகிற பெயரில்தான் அவரின் எதிர்காலம் அமைக்கிறது என்கின்றனர் ஒருசில அறிஞர்கள். அதை எவ்வாறு எடுத்துக்கொள்வது என தெரியவில்லை.
&&&&&&&&&&&&&&&&&&&  
ஆனால், தமிழர்களாகிய நாம் உலகெங்கும் உள்ளோம்.       காலசூழல் அந்தந்த நாட்டு வழக்கம் இவைகளில்      சிக்கிக்கொள்வதால் தூய தமிழ்பெயர்களை மறந்துவிடுகிறோம். அப்படி இல்லாமல் பெயரின் பொருள் அறிந்து அந்த பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டி மகிழ்வோம்.
&&&&&&&&&&&&&&&&&&
அப்படி தூய தமிழ்பெயர்கள் அறியாதவர்களுக்காகத்தான் சூட்டி மகிழ்வோம் தூய தமிழ் பெயர்கள் என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த நூலை பற்றி விரிவாகவும் அதை எப்படி பெறுவது என்பது குறித்தும் அடுத்து பார்ப்போம். இந்த நூல் உலக தமிழர்களிடையே வரவேற்பை பெற்று தற்போது சிறப்பாக விற்பனையாகி வருகிறது. 
&&&&&&&&&&&&&&
சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள் என்ற பெயரில் நூல் வெளிவந்துள்ளது . 46,000 தனித்தமிழ் பெயர்களைக் கொண்ட இந்த நூலை வலைத்தமிழ் நிறுவனர் ச.பார்த்தசாரதி மற்றும் எழுத்தாளர் திருமதி.பவள சங்கரி ஆகியோர் தொகுப்பாசிரியர்களாகவும் , புலவர் வே.பதுமனார் பதிப்பாசிரியராகவும் பங்காற்றி வெளிக்கொண்டுவந்துள்ளனர்.
இந்நூலை பெற
தமிழியக்கம் வெளியிட்ட "சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள்" நூல்களை எங்கு பெறுவது என்று தொடர்ந்து வரும் கோரிக்கையையொட்டி , வலைத்தமிழ் estore பக்கத்தில் எளிதாக வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  தமிழியக்கத்திடமிருந்து நூல்களைப் பெற்று  தேவையானவர்களுக்கு உடனுக்குடன்  அனுப்பிவைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.  
உலகத் தமிழ்ப்பெயர்கள் பேரியக்கத்தால் தொடர்ந்து தொகுக்கப்படும் புதிய தமிழ்ப்பெயர்கள் தமிழியக்கத்தின் மூலம் இந்நூலில் சேர்க்கப்பட்டு புதிய பதிப்புகளாக  தொடர்ந்து வெளிவரும்.. 
இனி எளிதாக www.estore.valaitamil.com இணையத்தில் நூல்களைப் பெறலாம்.

ஒவ்வொருவரும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள பெயர் அவசியமாகிறது. தம்முடைய மொழி, இனம், மதம், சார்ந்திருக்கும் மக்கள், பண்பாடு போன்றவற்றைச் சார்ந்து தங்களுடைய மகன் அல்லது மகளுக்குப் பெயர் வைக்கின்றனர். பண்டைய காலம் தொட்டு, தமிழகத்தில் பிறந்த குழந்தைக்கு, பெயர் வைக்கும் நிகழ்வை ஒரு விழாவாக கொண்டாடி வருகின்றனர்.

ஒருவரை அழைப்பதற்கு அடையாளப்படுத்துவதற்கு பெயர்கள்  தான் பிரதானப்படுகிறது. பெயர்களுக்கு முன்னாலும், பின்னாலும் சிலர் ஒருசில அடையாளங்களை வைத்துக்கொள்கின்றனர்.

இதுஒருபிறமிருக்க சிலர் நாகரீகம் என்ற பெயரில் பொருள்   கொடுக்காத பெயர்களை வைத்துக்கொள்கின்றனர். வாயில் நுழையாக உச்சரிப்புடன் சிலர் பெயர்களை வைத்து தாங்கள்   நாகரீக வாழ்க்கைக்கு மாறிவிட்டதாக கூறுகின்றனர். சிலர் கடவுள்களின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டி மகிழ்கின்றனர்.

இப்பழக்கம் சங்க காலம் தொட்டு இருந்து வருகிறது

ஒருவருடைய பட்டமும் பதவியும் அவர்களுடைய பெயரிலும் மாற்றத்தைக் கொண்டு வருகின்றன. முனைவர், மருத்துவர், பொறியியலாளர் என அனைத்துத் துறையினரும் தம்முடைய பெயருக்கு முன்னால் அல்லது பின்னால் பட்டத்தைச் சேர்த்துக் கொள்கின்றனர். இப்பழக்கம் சங்க காலம் தொட்டு இருந்து வருகிறது.

ஒருவருக்கு சூட்டப்படுகிற பெயரில்தான் அவரின் எதிர்காலம் அமைக்கிறது என்கின்றனர் ஒருசில அறிஞர்கள். அதை எவ்வாறு எடுத்துக்கொள்வது என தெரியவில்லை.

ஆனால், தமிழர்களாகிய நாம் உலகெங்கும் உள்ளோம்.   காலசூழல் அந்தந்த நாட்டு வழக்கம் இவைகளில்      சிக்கிக்கொள்வதால் தூய தமிழ்பெயர்களை மறந்துவிடுகிறோம். அப்படி இல்லாமல் பெயரின் பொருள் அறிந்து அந்த பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டி மகிழ்வோம்.

அப்படி தூய தமிழ்பெயர்கள் அறியாதவர்களுக்காகத்தான் சூட்டி மகிழ்வோம் தூய தமிழ் பெயர்கள் என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த நூலை பற்றி விரிவாகவும் அதை எப்படி பெறுவது என்பது குறித்தும் அடுத்து பார்ப்போம். இந்த நூல் உலக தமிழர்களிடையே வரவேற்பை பெற்று தற்போது சிறப்பாக விற்பனையாகி வருகிறது.

46,000 தனித்தமிழ் பெயர்கள் 

சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள் என்ற பெயரில் நூல் வெளிவந்துள்ளது . 46,000 தனித்தமிழ் பெயர்களைக் கொண்ட இந்த நூலை வலைத்தமிழ் நிறுவனர் ச.பார்த்தசாரதி மற்றும் எழுத்தாளர் திருமதி.பவள சங்கரி ஆகியோர் தொகுப்பாசிரியர்களாகவும் , புலவர் வே.பதுமனார் பதிப்பாசிரியராகவும் பங்காற்றி வெளிக்கொண்டுவந்துள்ளனர்.

இந்நூலை பெறதமிழியக்கம் வெளியிட்ட "சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள்" நூல்களை எங்கு பெறுவது என்று தொடர்ந்து வரும் கோரிக்கையையொட்டி , வலைத்தமிழ் estore பக்கத்தில் எளிதாக வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  தமிழியக்கத்திடமிருந்து நூல்களைப் பெற்று  தேவையானவர்களுக்கு உடனுக்குடன்  அனுப்பிவைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. 

இ ஸ்டோர்

தமிழ்ப்பெயர்கள் பேரியக்கத்தால் தொடர்ந்து தொகுக்கப்படும் புதிய தமிழ்ப்பெயர்கள் தமிழியக்கத்தின் மூலம் இந்நூலில் சேர்க்கப்பட்டு புதிய பதிப்புகளாக  தொடர்ந்து வெளிவரும்.. இனி எளிதாக www.estore.valaitamil.com இணையத்தில் நூல்களைப் பெறலாம்.

by Kumar   on 20 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.