LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

புளிப்புச் சிகிச்சை - ஹீலர் பாஸ்கர்

புளிப்பு என்ற சுவை நாக்கில் பட்டால் நாக்கில் உள்ள சுவை மொட்டுகள் புளிப்பு என்ற சுவையை ஆகாயம் என்ற பிராண சக்தியாக மாற்றி உடல் முழுவதும் அனுப்பி விடும். ஆகாயம் என்ற பிராண சக்திக்குக் கல்லீரல் கண்கள் பித்தப்பை இவை மூன்றும் வேலை செய்யும். கண்ணும் கல்லீரலும் ஒரே மாதிரியான வடிவத்தில் இருக்கும். கண்ணிற்கும் கல்லீரலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மேலும் கோபம் என்ற உணர்ச்சிக்கும் சம்பந்தம் உண்டு.

புளியம்பழத்தை நாக்கில் வைத்தால் நம் கண்கள் கூசுகிறது. கண்களை மூடுகிறோம். ஏன்? புளியம் பழத்தில் உள்ள புளிப்பு சுவை நாக்கில் பட்டு ஆகாய சக்தியாக மாறி உடல் முழுவதும் பரவுகிறது.ஆகாய சக்தியாக வேலை செய்யும் கண்கள் அதிக சக்தி கிடைப்பதால் அவை கூசுகிறது. இரவு போதைப் பொருட்கள் சாராயம் போன்ற பொருட்களைச் சாப்பிட்ட ஒருவருக்கு அடுத்த நாள் காலை கண்கள் சிவப்பாக இருக்கும். ஏன்? ஆல்கஹால் போன்ற போதைப் பொருட்கள் இரத்தத்தில் கலந்தவுடன் கல்லீரல் இரவு முழுவதும் இந்த கெட்ட பொருட்களை பிரிப்பதற்காக அதிகமாக வேலை செய்திருக்கும். கல்லீரல் வேலை செய்வதற்கு ஆகாயம் என்ற கரண்ட் தேவை. எனவே இரவு முழுவதும் நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதற்காக கல்லீரல் உடலில் உள்ள ஆகாயம் என்ற சக்தியை முழுவதுமாகப் பயன்படுத்தியிருக்கும். எனவே உடலில் ஆகாய சக்தி குறைந்து போயிருக்கும்.காலையில் கண்கள் சிவந்திருக்கிறது என்றால் இது கண் சம்பந்தப்பட்ட நோய் கிடையாது. உடம்பில் ஆகாய சக்தி குறைவு என்பதே உண்மை.

கோபம் வந்தால் கண்கள் சிவப்பாகும். கோபம் வரும் போது கண்கள் ஏன் சிவப்பாகிறது? கோபம் என்ற உணர்ச்சி மனதில் எப்பொழுது தோன்றுகிறதோ இந்த உணர்ச்சி உடலில் உள்ள ஆகாய சக்தி முழுவதையும் சாப்பிட்டு விடும். உடலில் ஆகாய சக்தி குறைந்து விட்டால் கண்கள் சிவந்து விடும். மதுப்பழக்கம் அதிகம் உள்ளவர்களுக்கு கல்லீரல் கெட்டுப் போய் விடும் என்று கூறுவார்கள். கல்லீரல் கெட்டுப் போய் விட்டால் கோபம் அதிகமாக வரும். கோபம் அதிகமாக வந்தால் கல்லீரல் கெட்டுப் போகும். இப்படி புளிப்புக்கும், ஆகாயத்திற்கும் கல்லீரலுக்கும் பித்தப்பைக்கும் கண்ணிற்கும் கோபத்திற்கும் தொடர்பு உண்டு. இப்படித் தொடர்பு உண்டு என்று அறிந்த மருத்துவரால் மட்டுமே இந்த உறுப்புகளில் உள்ள நோய்களை குணப்படுத்த முடியும்.

கண்ணில் நோய் என்று ஒரு மருத்துவரைச் சந்தித்தால் அவர் கண்ணில் மட்டுமே ஆர்ரைச்சி செய்கிறார்.ஸ்கேன் செய்கிறார். அங்கி மட்டுமே சிகிச்சை அளிக்கிறார். இது சரியான சிகிச்சை அல்ல. ஒரு வேலை அந்த நோயாளிக்குக் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டதால் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். புளிப்பு அதிகமாகச் சாப்பிட்டிருக்கலாம் அல்லது புளிப்பு குறைவாகச் சாப்பிட்டிருக்கலாம். பித்தப்பையில் ஏதாவது பிரச்சினை இருக்கலாம்.அல்லது அடிக்கடி கோபப்படும் நபராக இருக்கலாம். அல்லது மது போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்தியிருக்கலாம். இப்படி பல வகையான விஷயங்களை ஆராய்ச்சி செய்வதால் மட்டுமே நம் உடலில் உள்ள உறுப்புகளின் நோய்களைக் குணப்படுத்த முடியும்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் ஏன் மாங்காய் சாப்பிடுகிறார்கள்? திருமனத்திற்கு முன்பு சாப்பிடுவதில்லை. குழந்தை பெற்ற பிறகு சாப்பிடுவதில்லை. அது என்ன கர்ப்ப காலத்தில் மட்டும் மாங்காய் சாப்பிடுகிறார்கள்? ஏனென்றால் கர்ப்பப்பையில் ஒரு செல்லாக இருக்கும் குழந்தையை முழு குழந்தையாக மாற்றுவது கல்லீரலின் முக்கியாமன வேலை. எப்பொழுது கல்லீரல் அதிகமாக வேலை செய்கிறதோ அப்பொழுது மருந்து சத்து பானம் (Energy Drink) போன்றவற்றை நம் உடம்பு கேட்காது. கல்லீரலுக்கு அதிக வேலை ஏற்பட்டால் உடலில் ஆகாய சக்தி தீர்ந்து போகும். உடலில் ஆகாய சக்தி தீர்ந்து விட்டால் நாக்கு என்ற மருத்துவர் நம்மிடம் புளிப்பு என்ற மருந்தைக் கேட்பார்.இப்படி கர்ப்ப காலத்தில் பெண்களுக்குப் புளிப்பு கொடுக்காமல் இருந்தால் குழந்தைக்கு, குழந்தை வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும். எனவே நம் உடம்பில் நாக்கு தான் மருத்துவர். சுவை தான் மருந்து. எனவே எப்பொழுது புளிப்பு சாப்பிட வேண்டும் என்று நாக்கு கேட்கிறதோ அப்பொழுது தயவு செய்து புளிப்பான பொருட்களைக் கொடுப்பதன் மூலமாக நமது உடலில் ஆகாய சக்தியை என்றுமே நல்லபடியாக வைத்துக் கொள்ள முடியும்.

SOUR TASTE TREATMENT (SOUR TASTE, SPACE ENERGY, LIVER, GALL BLADDER, EYES, ANGER)

When the sour taste is felt in our tongue, the taste buds in our tongue convert the sour taste into a pranic energy called space energy and send it throughout the body. Liver, eyes and the gall bladder depend on the space energy for their functioning. You may observe that the eye and the liver are of the same shape. There is also a close connection between the eyes and the liver. Moreover, the emotion called anger is closely connected to these two organs.
If we keep Tamarind fruit in our tongue, our eyes get dazzled and we close our yes. Why? When the sour taste in the Tamarind fruit touches our tongue, it gets converted into space energy and spreads in our body. When our eyes, which function based on the space energy, get too much energy, the eyes get dazzled.
If a person consumes liquor or any other alcoholic beverages in the night and sleeps, next day morning his eyes will be red. Why? When the alcohol in the narcotic beverages mixes in the blood, liver will be doing overwork throughout the night to separate the bad items from the blood. Liver needs space energy for its functioning. The liver would have spent all the space energy available in the body for removing the poisonous items. Therefore, space energy would have been exhausted in the body. Therefore, the eyes which also work on space energy are reddened in the morning. So, it is not a disease related to the eye but it is due to the fact that space energy is less in the body.
If someone gets angry, his eyes will become red. Why should the eyes become red when anger comes? When the emotion called anger is generated in the mind, the emotion will consume all the space energy in the body. When space energy is exhausted, the eyes become red.
If someone drinks too much, then his liver will be damaged. When liver is damaged, that person will get angry often. When anger comes often, liver will be damaged more. Thus, there is a close connection between sour taste, space energy, liver, gall bladder and anger. Only a doctor who knows about these connections can cure the diseases in these organs.
If we have a problem in the eye, we consult an eye doctor. He analyzes the eye, scans it and gives treatment only in the eye. This is not a correct treatment. It is possible that the patient’s liver is affected and as a result his eye would have been affected. Or he could have consumed sour taste more. Or he may have a problem with his gall bladder. Or he may be a person who gets angry very often. Or he may be consuming alcoholic beverages frequently. Only if we analyze all such factors, we can cure the diseases related to the body parts.
Why do ladies eat unripe mango during pregnancy? Why don’t they eat unripe mango before the marriage and after the child birth? Why do they eat it particularly when they are pregnant? The liver plays an important part in converting the cell in the womb into a complete baby. When the liver is overworked, space energy in our body will be exhausted. Then, the tongue will ask for the sour taste. If pregnant women do not consume sour taste, the child’s growth will be affected.
Therefore, in our body, the tongue is the doctor. The taste is the medicine. So, space energy can be maintained well in our body in sufficient quantity by supplying sour-tasted items whenever our tongue asks for sour taste.

by Swathi   on 03 Feb 2014  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா? முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா?
8 நடைப்பயிற்சி 8 நடைப்பயிற்சி
இருதயம் சீராக இயங்க இருதயம் சீராக இயங்க
சாப்பிடும் முறை... சாப்பிடும் முறை...
மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்* மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்*
முக்கிய மருத்துவக் குறிப்புகள் முக்கிய மருத்துவக் குறிப்புகள்
கிட்னி கல் கரைய  பூளைப்பூ வைத்தியம் கிட்னி கல் கரைய பூளைப்பூ வைத்தியம்
நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு   சூடான குடிநீர் நல்லது நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு சூடான குடிநீர் நல்லது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.