LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

காரச் - சிகிச்சை - ஹீலர் பாஸ்கர்

(காற்று பிராணன், நுரையீரல், பெருங்குடல், மூக்கு - துக்கம்)
காரம் என்ற சுவை நாக்கில் பட்டால் நாக்குக் காற்றுப் பிரணனாக மாற்றி உடல் முழுவதும் பரவச் செய்கிறது, காற்றுப் பிராணன் மூலமாக வேலை செய்யும் உறுப்புகள் நுரையீரல் பெருங்குடல். இதன் வெளி உறுப்பு மூக்கு. இதன் உணர்ச்சி துக்கம்.
மூக்கும் நுரையீரலும் ஒரே மாதிரியான வடிவத்தில் இருக்கும். மூக்கைப் பெரிதுபடுத்திப் பார்த்தால் நுரையீரல் போலவும் நுரையீரலைச் சிறிது படுத்தி பார்த்தால் மூக்கு போலவும் தோன்றும் மூக்குக்கும் நுரையீரலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது, அதே போல் பெருங்குடலுக்கும் நுரையீரலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது, அதே போல் பெருங்குடலுக்கும் நுரையீரலுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. மலச் சிக்கல் ஒருவருக்கு இருக்குமானால் அவரின் நுரையீரலில் குறை உள்ளது என்று பொருள். அதாவது அவர் சுவாசிக்கும் காற்றில் குறை உள்ளது என்று அர்த்தம். நுரையீரல் கெட்டுப் போனால் மட்டுமே மலச்சிக்கல் வரும், அதே போல மலச்சிக்கல் யார் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்களுக்கு ஆஸ்துமா, வீசிங், நெஞ்சுசளி போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரும், இப்படி மூக்கிற்கும், நுரையீரலுக்கும், பெருங்குடலுக்கும் தொடர்புள்ளது. எனவே ஆஸ்துமா நோயாளிகள் மலச் சிக்கலை சரி செய்வதன் மூலமாக ஆஸ்துமாவை குணப்படுத்தலாம் மலச் சிக்கல் நோயாளிகள் நுரையீரலுக்கு சரியான காற்றைக் கொடுப்பதன் மூலமாக மலச் சிக்கலை குணப்படுத்தலாம்.
துக்கமான செய்திகளை நாம் கேட்கும் பொழுது துக்கத்தில் ஒரு நிமிடம் மூச்சு பேச்சு இல்லாமல் உறைந்து நின்று விட்டேன் என்று கூறுவோம். ஏனென்றால் துக்கம் என்ற உணர்ச்சி உடலிலுள்ள காற்றுப் பிராணனை அதிகமாகச் சாப்பிட்டுத் தீர்த்து விடும். உடலில் காற்றுப் பிராணனில் ஏற்படும் குறைதான் ஒரு நிமிடம் மூச்சு பேச்சு இல்லாமல் நாம் அதிர்ச்சியில் இருப்பது. சிலருக்குத் தங்களுடைய நெருங்கிய உருவினர்களோ, நண்பர்களோ இறந்து விட்டால் அந்தத் துக்கத்தின் காரணமாக இந்த விசயத்தையே நினைத்து நினைத்து துக்கப்படும் பொழுது அவர்களுக்கு ஆஸ்துமா, வீசிங் நோய்கள் சீக்கிரமாக வந்துவிடும்.
எனவே காரத்திற்கும், காற்றுப் பிராணனுக்கும், நுரையீரலுக்கும், பெருங்குடலுக்கும், துக்கத்திற்கும் சம்பந்தம் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சம்பந்தங்களை புரிந்து கொண்ட ஒரு மருத்துவரால் தான் இந்த உறுப்புகளில் வரும் நோய்களைக் குணப்படுத்த முடியும். இது போல உறுப்புகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் சம்பந்தம் உள்ளது என்ற விஷயம் தெரியாத மருத்துவர்கள் பல வருடங்களாக மருந்து மாத்திரை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள் ஆனால் எந்த நோயும் குணமாகாது, ஆஸ்துமா நோயாளிகள் சில சமயங்களில் அதிகப்படியான மூச்சு வாங்கும் பொழுது காரமான ஊறுகாய். குறுமிளகு போன்றவற்றைச் சாப்பிடுவதால் உடனே அவர்களுக்கு அந்த ஆஸ்துமா உள்ளவர்களுக்கும் காரமான பொருட்களைச் சாப்பிட கூடாது என்று கூறுவார்கள், கண்டிப்பாக இது ஒரு தவறான அறிவுரை. யார் நுரையீரலுக்கு அதிகமாக வேலை கொடுக்கிறார்களோ, அவர்களுக்குக் காரம் என்ற பிராணன் தேவைப்படும்.
பேச்சாளர்கள். சொற்ப்பொழிவாளர்கள், பேராசிரியர்கள், வாத்தியார்கள், போன்றவர்கள் அதிகமாகப் பேசிக் கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு நுரையீரலில் தான் அதிகவேலை, எனவே நுரையீரல் உடலிலுள்ள காற்றுப் பிராணனை தீர்த்து விடும். எனவே அவர்களது நாக்கு மருத்துவர் காரம் என்ற சுவை மூலமாகக் காற்றுப் பிராணனை எடுப்பதற்காக அதிகமாக காரத்தைச் சாப்பிட தூண்டுவார். எனவே தயவு செய்து உங்கள் நாக்கு எவ்வளவு காரம் கேட்டாலும் உங்கள் மனதிற்கு பிடித்திருக்கிறதோ அந்த அளவு காரத்தை தயவு செய்து சாப்பிடுங்கள்.
மலச் சிக்கலுக்கும் நுரையீரல் சம்பந்த பட்ட ஆஸ்துமா, வீசிங், நோய்களுக்கும் பாட்டி வைத்தியத்தில் சின்ன வெங்காயம், கருப்பு மிளகு, துளசி இலை, கற்பூர வள்ளி இல்லை, இஞ்சிச் சாறு போன்றவற்றைக் கொடுப்பது வழக்கம். இவை அனைத்தும் காரம் உள்ள பொருள்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதற்காக ஆஸ்துமா. மலச்சிக்கல் உள்ளவர்கள் அளவுக்கு அதிக காரம் சாப்பிட்டாலும் நோய் பெரிதாகும். எனவே அளவாக சாப்பிடவேண்டும் அதற்கு தான் நாம் ஒரு அளவை கொடுத்துள்ளோம் உங்கள் நாக்கு எவ்வளவு காரம் தேவைப்படுகிறது என்று கூறுகிறதோ அந்தக் காரம் உங்களுக்கு அளவான காரம், எனவே ஒரே வீட்டில் ஒவ்வொருவருக்கும் வேறு வேறு காரம் தேவைப்படும் எனவே காரம் சாப்பிடுவார்கள் அனைவருக்கும் நோய் வரும் என்ற என்னத்தை தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள் அளவாகச் சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழலாம்.

HOT, PUNGENT AND SPICY TASTE TREATMENT (PUNGENT TASTE, AIR ENERGY, LUNGS, LARGE INTESTINE, NOSE, GRIEF)

When the hot, spicy, pungent taste touches our tongue, the tongue converts it into the pranic energy called air energy and sends it throughout our body. The body parts which work using air energy are lungs and large intestine. The external organ connected is the nose. The emotion concerned is grief.
You may observe that the nose and the lungs are similar in shape. There is a close connection between the nose and the lung. Similarly, the large intestine and the lung have a close connection. If a person has constipation, then it means that there is a problem in his lungs. That is, there is a problem in the air that he breathes. Constipation occurs only when the lung is affected.
Similarly, all those who have constipation will get lung-related diseases such as Asthma, wheezing, chest cold etc. Thus, nose, lung and large intestine are connected to each other. So, Asthma can be cured by curing the constipation. Constipation can be cured by providing the right air to the lungs.
When we hear sad news, we say that we are breathless for a minute in grief. This is because, the emotion called grief eats away much of the air energy in our body. The shortage of air energy in our body is the reason for our remaining in shock, breathlessly for a minute. When some people are in a sad state of mind by continuously thinking about the sad demise of their close relatives, or friends, they will get diseases such as asthma, wheezing, etc. quickly.
So we have to understand that there is connection between hot, pungent and spicy taste, air energy, lung, large intestine and grief. Only a doctor who has understood this can cure the diseases occurring in these body parts. The doctors who do not know this will keep on giving medicines and tablets for several years but no disease will be cured.
Asthma patients sometimes get breathing trouble due to excessive breathing. At that time, if they eat items such as pickle, Piper Nigrum (Black Pepper), etc. which are hot, pungent and spicy in taste, the intensity of asthma will come down. But those having constipation and those having asthma are being advised to avoid eating hot and spicy items. This is a completely wrong advice. Whoever gives more work to the lungs, they will need more air energy through hot and spicy taste.
When orators, professors and teachers keep on talking for long durations, their lungs will be overworked. So, their lungs will exhaust the air energy in the body. So, the doctor called tongue will ask for eating more hot and spicy taste so that more air energy can be taken from the taste.
Therefore, please eat all the foods having hot, pungent and spicy taste that is asked for by your tongue and is liked by your mind.
For constipation and for lung-related diseases such as Asthma, wheezing etc, according to the home remedy of our grandmother, consuming of shallots, black pepper, basil leaves (Tulsi leaves), Karpuravalli leaves (Coleus Ambonicus), ginger juice, etc. is recommended. Please observe that all these are spicy items. However, we have to keep in mind that if those having constipation eat excess of spicy, pungent items, then the disease will become bigger.
So, in order to define a quantity, we have given a guideline. The amount of hot, spicy and pungent taste needed by your tongue is the right amount for you. In the same house, different people will need different amounts of pungent taste. Therefore, please change the thought that those who eat spicy, pungent items will get diseases. When we eat each taste according to the needed quantity, we can live a healthy life.

by Swathi   on 03 Feb 2014  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா? முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா?
8 நடைப்பயிற்சி 8 நடைப்பயிற்சி
இருதயம் சீராக இயங்க இருதயம் சீராக இயங்க
சாப்பிடும் முறை... சாப்பிடும் முறை...
மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்* மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்*
முக்கிய மருத்துவக் குறிப்புகள் முக்கிய மருத்துவக் குறிப்புகள்
கிட்னி கல் கரைய  பூளைப்பூ வைத்தியம் கிட்னி கல் கரைய பூளைப்பூ வைத்தியம்
நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு   சூடான குடிநீர் நல்லது நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு சூடான குடிநீர் நல்லது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.