LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

இனிப்பு சிகிச்சை - ஹீலர் பாஸ்கர்

(மண் பிராணன் இரைப்பை, மண்ணீரல், உதடுகள் - கவலை)
இனிப்பு என்ற சுவை நாக்கில் படும்பொழுது சுவை மொட்டுக்கள் மண் கரண்ட்டாக மாற்றி உடல் முழுவதும் அனுப்புகிறது. மண் பிராண சக்தி மூலமாக இயங்கும் உறுப்புகள் இரைப்பை, மண்ணீரல், மற்றும் உதடுகள். இதற்கும் கவலைக்கும் சம்பந்தம் உண்டு.
நமது உதடும் மண்ணீரலும் ஒரே மாதிரியான வடிவத்தில் இருக்கும். உதட்டில் ஏதாவது புண் ஏற்பட்டால் அதற்குக் காரணம் வயிற்றில் புண் இருக்கும். வயிற்றில் ஏற்படும் உபாதைகளுக்கு உதட்டிலே அறிகுறி தெரியும். எனவே உதட்டில் வரும் நோய்களுக்கு உதட்டில் மருந்து தடவுவதால் நோய் குணமாகாது. வயிற்றைச் சுத்தப்படுத்துவதால் மட்டுமே சரிப்படுத்த முடியும். 
கவலைக்கும் மண் பிராணனுக்கும் சம்பந்தம் உண்டு. சிலர் மனதில் கவலை வந்தால் சாப்பிட மாட்டார்கள். பசிக்கவில்லை என்று கூறுவார்கள். ஆனால் உடன் இருப்பவர்கள் நீ ஒன்றுமே சாப்பிடாமல் இருக்கிறார், சாப்பிடு, சாப்பிடு என்று வற்புறுத்தி உணவைக் கொடுப்பார்கள். இப்படிக் கவலையாக இருக்கும் பொழுது கவலை என்ற உணர்ச்சி உடலில் மண் சம்பந்தப்பட்ட பிராண சக்தியை அதிகமாகக் கவலையை ஈர்த்துக் கொள்வதால் உடலில் ஜீரணத்திற்கான சுரப்பிகள் சுரக்காததால் பசி எடுப்பதில்லை. இப்படிக் கவலையாக இருக்கும் பொழுது உணவைச் சாப்பிட்டால் வயிறு அதிகமாகக் கஷ்டப்பட்டு கவலை அதிகமாகும். எனவே கவலை வந்தால் வயிற்றுக்கு உணவு கொடுக்காதீர்கள். எப்பொழுது பசிக்கிறதோ அப்பொழுது மட்டுமே சாப்பிடுங்கள். நமக்கு எப்பொழுது பசி என்ற உணர்ச்சி இருக்கிறதோ அந்த நிமிடத்தில் உலகத்தில் யாருக்கும் கவலை இருக்கவே இருக்காது. கவலையும் பசியும் எதிரிகள். நம் அனைவருக்கும் குடும்பம், வியாபாரம், பணம், புகழ் போன்ற பல விஷயத்தைப் பற்றி எப்பொழுதும் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். இதற்குக் காரணம் வயிற்றை ஒழுங்காக வைத்துக் கொள்ளாதது தான். வயிற்றை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் எவருக்கும் எந்த விஷயத்திற்கும் கவலை வராது. சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் எவருக்கும் பயம் என்ற உணர்ச்சி வராது. கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் நபர்க்குக் கோபம் வராது ரிஷிகள், ஞானிகள், முனிவர்கள் இவர்களுக்கு கோபம், டென்சன் பயம் கவலை ஆகியவை வருவதில்லை. ஏனென்றால் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறார்கள்.

SWEET TASTE TREATMENT (EARTH ENERGY, STOMACH, SPLEEN, LIPS, WORRY)

When the sweet taste touches the tongue, the taste buds in the tongue convert it into the pranic energy called earth energy and send it throughout the body. The body parts which function using earth energy are stomach, spleen and the lips. The emotion associated with these is worry.
You may observe that the lips and the spleen are similar in shape. If there is a sore in the stomach then there will be a sore in the lips also. For all the sufferings in the stomach, there will be a symptom in the lip. So, a disease in the lips cannot be cured by applying a medicine on the lips. It can be cured only by rectifying the stomach.
There is a connection between worry and earth energy. Some people will not eat when they have a worry in their mind. They will say that they do not feel hungry. But those around them will force them to eat. When we are worried, the emotion called worry absorbs much of the earth energy from the body and since the glands related to the digestion do not secrete, we do not feel hungry.
If we eat food when we are worried, the stomach will struggle to digest it and the worries will increase. Therefore, when there is worry in the mind, please do not feed the body. Eat only when you feel hungry. When we have the feeling of hunger, at that time we will never have the emotion called worry. Hunger and worry are enemies.
All of us are always worried about the family, business, money, name, fame, etc. The reason for this is that we do not maintain our stomach properly. Those who keep their stomach healthy will never worry about any matter. Those who keep their kidney healthy will never get the emotion called fear. Those who keep their liver healthy will never get the emotion called anger. Saints, philosophers and sages never get anger, tension, fear, worry, etc. It is because they keep their body healthy.

by Swathi   on 03 Feb 2014  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா? முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா?
8 நடைப்பயிற்சி 8 நடைப்பயிற்சி
இருதயம் சீராக இயங்க இருதயம் சீராக இயங்க
சாப்பிடும் முறை... சாப்பிடும் முறை...
மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்* மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்*
முக்கிய மருத்துவக் குறிப்புகள் முக்கிய மருத்துவக் குறிப்புகள்
கிட்னி கல் கரைய  பூளைப்பூ வைத்தியம் கிட்னி கல் கரைய பூளைப்பூ வைத்தியம்
நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு   சூடான குடிநீர் நல்லது நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு சூடான குடிநீர் நல்லது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.