|
இளைய தலைமுறையினர்
| ஆண் |
பெண் |
| அப்பா |
அம்மா |
| மகன் |
மகள் |
| பெயரன், பேரன் |
பெயர்த்தி, பேத்தி |
| கொள்ளுப் பெயரன், கொள்ளுப் பேரன் |
கொள்ளுப் பெயர்த்தி, கொள்ளுப் பேத்தி |
| எள்ளுப்பெயரன், எள்ளுப்பேரன் |
எள்ளுப் பெயர்த்தி, எள்ளுப் பேத்தி |
பழைய தலைமுறையினர்
| ஆண் |
பெண் |
| பரன், ஓட்டனின் தாத்தா |
பரை, ஓட்டியின் பாட்டி |
| சேயோன் |
சேயோள் |
| ஓட்டன், சீயான், எள்ளுத் தாத்தா, எள்ளுப் பாட்டன் |
ஓட்டி, சீயாள், எள்ளுப் பாட்டி |
| பூட்டன், கொள்ளுப்பாட்டன் , கொள்ளுத் தாத்தா |
பூட்டி, கொள்ளுப் பாட்டி |
| தாத்தா, பாட்டன் |
பாட்டி |
| அப்பா |
அம்மா |
|