LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ் வரலாறு - Tamizh History Print Friendly and PDF
- தமிழ்-கொரிய உறவு

ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள் - தமிழ்-கொரிய தொடர்பு - 2 - ஒரிசா பாலு

உலகத்தமிழர்களால் ஒரிசா பாலு என்றழைக்கப்படும் உறையூர் சிவஞானம் பாலசுப்பிரமணி ஆ நேர் அவர்கள் இப்போது சென்னையில் வசிப்பவர் புவி இயற்பியல் கணினி சார் பொறியியல் தொலையணர்வு மற்றும் கடல்சார் அளவீடு மேக இயற்பியல் ஒருங்கிணைந்த இந்திய மருத்துவ மருந்தியல் ஆய்வுகளில் நிறைய அனுபவங்கள் வாய்ந்தவர் . பல தொல்லியல் கள பணிகளில் ஈடுபட்டவர் ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் தலைவர் குமரிக்கண்டம் கடல் ஆய்வுகளுக்காக பல வருடம் கடலில் ஆய்வு செய்த அனுபவத்தில் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளைக்கு உதவி வருபவர்‌ கடல்சார் தொல்லியல் கடல்சார் வழிகள் மற்றும் கடல் பயணங்களை பற்றிய ஆய்வில் இருப்பவர்கள் அனைத்து பிரிவு தொல்லியலுக்கு தேவையான தொழில் நுட்ப ஆய்வுகளிலும் உலகத்தமிழர் வாழும் நாடுகளை பற்றிய வரைபடம் தயாரிக்கும் பணியில் இருப்பவர் . 2016 முதல் தென்புலத்தார் ஐயை உலகமகளிர் குழு மற்றும் 2020 கோளில் இருந்து உலகளாவிய இளந்தமிழர் வாட்ஸ் ஆப் குழுக்களின் மூலமாக உலகத்தமிழர்களின் மிக நெருக்கமாக இருந்து உலகளாவிய தமிழியல் பணி செய்து வருபவர் . தென்கிழக்கு ஆசிய‌தொடர்பில் வலிமையானவர் கொரியா நாட்டு மக்களிடம் கடந்த 34 வருடமாக பழகி வருபவர் 2009 காலத்தில் இருந்து பேராசிரியர் கண்ணன் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து கொரிய தமிழியல் ஆய்வுகளுக்கு பெரிதும் துணை நிற்ப்பவர். கடல் ஆமைகளின் வழித்தட நீர் வழிப்பாதைகளில் கடலோடிய மீனவர்கள் பற்றிய ஆய்வுகளால் கடல் பயண வரலாற்று ஆசிரியர்களுக்கு கடல் வழிகள் பற்றிய ‌புரிதல்களுக்கும் மற்றும் கடல் சூழலியல் ஆய்வுகளுக்கு உதவி வருபவர்.புதியதாக அனைத்து வகை தொல்லியல் கற்க வருபவர்களுக்கும் உலகம் சுற்றி தமிழியல் ஆய்வுகளை செய்பவர்களுக்கு ஒரிசா பாலு ஒரு கலங்கரை விளக்கம்.குறிப்பாக சோழர்களின் பயணங்களை பற்றிய ‌ஆய்வுகளை செய்தவர். கொரியாவுக்கு அயுத்தாவில் இருந்து சென்ற தமிழக இளவரசி செண்பகா என்கின்ற செம்பவளத்தை அவர்கள் சென்ற பாய்மரக் கப்பல் பாதைகளை ஆய்வு செய்தவர்.பல வருட ஆமைகள் ஆய்வுகளால் ஆமை மனிதர் என்றழைக்கப்படுபவர். ஆயூஸ்பதி அமைப்பின் உலகத்தூதுவராக இருப்பவர் . பல அமைப்புகளில் இயக்குபவர் . கடந்த 16 மாதங்களாக நாக்கு புற்றுநோய் மருத்துவத்தில் இருப்பதால் மீண்டும் மீண்டும் நோயின் தாக்கத்தில் இருப்பதால் உடல் தானத்திற்க்காக அனுமதி கொடுத்து நோய் வாய்ப்பட்டு தவிக்கும் அறிஞர்கள் நலனுக்காக அமைப்பை உருவாக்கி வருபவர் தமிழியல் வரலாற்று வரைவியல் பற்றி பேசி வருபவர்
 
மேலும் இதுசார்ந்த தொடர்புடைய நூல்கள், புகைப்படங்களைக் காண : https://www.valaitamil.com/tamil-korea-relations-photo884-885-0.html
by Swathi   on 22 Oct 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்-கொரிய மொழி சார்ந்த ஆய்வுகள் குறித்து வெளிவந்துள்ள காணொளிகள் தொகுப்பு தமிழ்-கொரிய மொழி சார்ந்த ஆய்வுகள் குறித்து வெளிவந்துள்ள காணொளிகள் தொகுப்பு
ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள்-தமிழ்-கொரிய தொடர்பு - நாடு 1 நிகழ்வு 7  -சிறப்பு விருந்தினர்:டாக்டர். ரதி ஜாபர் ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள்-தமிழ்-கொரிய தொடர்பு - நாடு 1 நிகழ்வு 7 -சிறப்பு விருந்தினர்:டாக்டர். ரதி ஜாபர்
ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள்-தமிழ்-கொரிய தொடர்பு - நாடு 1 நிகழ்வு 6  -சிறப்பு விருந்தினர்:திரு. சகாய டர்சியூஸ் பீ.. ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள்-தமிழ்-கொரிய தொடர்பு - நாடு 1 நிகழ்வு 6 -சிறப்பு விருந்தினர்:திரு. சகாய டர்சியூஸ் பீ..
ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள்-தமிழ்-கொரிய தொடர்பு - நாடு 1 நிகழ்வு 5  -சிறப்பு விருந்தினர்:பவளசங்கரி ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள்-தமிழ்-கொரிய தொடர்பு - நாடு 1 நிகழ்வு 5 -சிறப்பு விருந்தினர்:பவளசங்கரி
ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள்-தமிழ்-கொரிய தொடர்பு - நாடு 1 நிகழ்வு 4  -பேரா. முனைவர் பெ. ஹரிபாலன் ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள்-தமிழ்-கொரிய தொடர்பு - நாடு 1 நிகழ்வு 4 -பேரா. முனைவர் பெ. ஹரிபாலன்
ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள்-தமிழ்-கொரிய தொடர்பு - நாடு 1 நிகழ்வு 3  -முனைவர். சுரேஷ்குமார் மந்திரியப்பன் ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள்-தமிழ்-கொரிய தொடர்பு - நாடு 1 நிகழ்வு 3 -முனைவர். சுரேஷ்குமார் மந்திரியப்பன்
விழுப்புரம் அருகே ஆதித்த கரிகாலன் கல்வெட்டு கண்டெடுப்பு. விழுப்புரம் அருகே ஆதித்த கரிகாலன் கல்வெட்டு கண்டெடுப்பு.
தமிழ் மொழி 4,500 ஆண்டு பழமைவாய்ந்த என ஆய்வில் தகவல். தமிழ் மொழி 4,500 ஆண்டு பழமைவாய்ந்த என ஆய்வில் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.