| பிற மொழிப்பெயர்கள் |
தமிழ்ப் பெயர்கள் |
| ஷாப் |
கடை, அங்காடி |
| அண்கோ |
குழுமம் |
| ஷோரூம் |
காட்சியகம், எழிலங்காடி |
| ஜெனரல் ஸ்டோரஸ் |
பல்பொருள் அங்காடி |
| டிராவல் ஏஜென்சி |
சுற்றுலா முகவாண்மையகம் |
| டிராவலஸ் |
போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம் |
| எலக்டிரிகலஸ் |
மின்பொருள் பண்டகசாலை |
| ரிப்பேரிங் சென்டர் |
சீர்செய் நிலையம் |
| ஒர்க் ஷாப் |
பட்டறை, பணிமனை |
| ஜூவல்லரஸ் |
நகை மாளிகை, நகையகம் |
| டிம்பரஸ் |
மரக்கடை |
| பிரிண்டரஸ் |
அச்சகம் |
| பவர் பிரிண்டரஸ் |
மின் அச்சகம் |
| ஆப்செட் பிரிண்டரஸ் |
மறுதோன்றி அச்சகம் |
| லித்தோஸ் |
வண்ண அச்சகம் |
| கூல் டிரிங்கஸ் |
குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம் |
| ஸ்வீட் ஸ்டால் |
இனிப்பகம் |
| காபி பார் |
குளம்பிக் கடை |
| ஹோட்டல் |
உணவகம் |
| டெய்லரஸ் |
தையலகம் |
| டெக்ஸ்டைலஸ் |
துணியகம் |
| ரெடிமேடஸ் |
ஆயத்த ஆடையகம் |
| சினிமா தியேட்டர் |
திரையகம் |
| வீடியோ சென்டர் |
ஒளிநாடா மையம், விற்பனையகம் |
| போட்டோ ஸ்டூடியோ |
புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம் |
| சிட் பண்ட் |
நிதியகம் |
| பேங்க் |
வைப்பகம் |
| லாண்டரி |
வெளுப்பகம் |
| டிரை கிளீனரஸ் |
உலர் வெளுப்பகம் |
| அக்ரோ சென்டர் |
வேளாண் நடுவம் |
| அக்ரோ சர்வீஸ் |
உழவுப் பணி |
| ஏர்-கண்டிஷனர் |
குளிர் பதனி, சீர்வளி |
| ஆர்டஸ் |
கலையகம், கலைக்கூடம் |
| ஆஸ்பெஸ்டரஸ் |
கல்நார் |
| ஆடியோ சென்டர் |
ஒலியகம், ஒலிநாடா மையம் |
| ஆட்டோ |
தானி |
| ஆட்டோமொபைலஸ் |
தானியங்கிகள், தானியங்கியகம் |
| ஆட்டோ சர்வீஸ் |
தானிப் பணியகம் |
| பேக்கரி |
அடுமனை |
| பேட்டரி சர்வீஸ் |
மின்கலப் பணியகம் |
| பசார் |
கடைத்தெரு, அங்காடி |
| பியூட்டி பார்லர் |
அழகு நிலையம், எழில் புனையகம் |
| பீடா ஸ்டால் |
மடி வெற்றிலைக் கடை |
| பெனிஃபிட் பண்ட் |
நலநிதி |
| போர்டிங் லாட்ஜத்ங் |
உண்டுறை விடுதி |
| பாய்லர் |
கொதிகலன் |
| பில்டரஸ் |
கட்டுநர், கட்டிடக் கலைஞர் |
| கேபிள் |
கம்பிவடம், வடம் |
| கேபஸ் |
வாடகை வண்டி |
| கபே |
அருந்தகம், உணவகம் |
| கேன் ஒர்கஸ் |
பிரம்புப் பணியகம் |
| கேண்டீன் |
சிற்றுண்டிச்சாலை |
| சிமெண்ட் |
பைஞ்சுதை |
| கெமிக்கலஸ் |
வேதிப்பொருட்கள் |
| சிட்ஃபண்ட் |
சீட்டு நிதி |
| கிளப் |
மன்றம், கழகம்,உணவகம், விடுதி |
| கிளினிக் |
மருத்துவ விடுதி |
| காபி ஹவுஸ் |
குளம்பியகம் |
| கலர் லேப் |
வண்ணக்கூடம், வண்ண ஆய்வம், |
| கம்பெனி |
குழுமம், நிறுவனம் |
| காம்ப்ளகஸ் |
வளாகம் |
| கம்ப்யூட்டர் சென்டர் |
கணிப்பொறி நடுவம் |
| காங்கிரீட் ஒர்கஸ் |
திண்காரைப்பணி |
| கார்ப்பரேஷன் |
கூட்டு நிறுவனம் |
| கூரியர் |
துதஞ்சல் |
| கட்பீஸ் சென்டர் |
வெட்டுத் துணியகம் |
| சைக்கிள் |
மிதிவண்டி |
| டிப்போ |
கிடங்கு, பணிமனை |
| டிரஸ்மேக்கர் |
ஆடை ஆக்குநர் |
| டிரை கிளீனரஸ் |
உலர் சலவையகம் |
| எலக்ட்ரிகலஸ் |
மின்பொருளகம் |
| எலக்ட்ரானிகஸ் |
மின்னணுப் பொருளகம் |
| எம்போரியம் |
விற்பனையகம் |
| எண்டர்பிரைசஸ் |
முனைவகம் |
| சைக்கிள் ஸ்டோரஸ் |
மிதிவண்டியகம் |
| பேக்டரி |
தொழிலகம் |
| பேன்சி ஸ்டோர் |
புதுமைப் பொருளகம் |
| பாஸ்ட் புட் |
விரை உணா |
| பேகஸ் |
தொலை எழுதி |
| பைனானஸ் |
நிதியகம் |
| பர்னிச்சர் மார்ட் |
அறைகலன் அங்காடி |
| கார்மென்டஸ் |
உடைவகை |
| ஹேர் டிரஸ்ஸர் |
முடி திருத்துபவர் |
| ஹார்டு வேரஸ் |
வன்சரக்கு, இரும்புக்கடை |
| ஜூவல்லரி |
நகை மாளிகை |
| லித்தோ பிரஸ் |
வண்ண அச்சகம் |
| லாட்ஜ் |
தங்குமனை, தங்கும் விடுதி |
| மார்க்கெட் |
சந்தை அங்காடி |
| நர்சிங் ஹோம் |
நலம் பேணகம் |
| பேஜர் |
விளிப்பான், அகவி |
| பெயிண்டஸ் |
வண்ணெய்கள், வண்ணப்பூச்சு |
| பேப்பர் ஸ்டோர் |
தாள்வகைப் பொருளகம் |
| பாஸ் போர்ட் |
கடவுச்சீட்டு |
| பார்சல் சர்வீஸ் |
சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம் |
| பெட்ரோல் |
கன்னெய், எரிநெய் |
| பார்மசி |
மருந்தகம் |
| போட்டோ ஸ்டூடியோ |
ஒளிபட நிலையம் |
| பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி |
நெகிலி தொழிலகம் |
| பிளம்பர் |
குழாய்ப் பணியாளர் |
| பிளைவுடஸ் |
ஒட்டுப்பலகை |
| பாலி கிளினிக் |
பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம் |
| பவர்லும் |
விசைத்தறி |
| பவர் பிரஸ் |
மின் அச்சகம் |
| பிரஸ், பிரிண்டரஸ் |
அச்சகம், அச்சுக்கலையகம் |
| ரெஸ்டாரெண்ட் |
தாவளம், உணவகம் |
| ரப்பர் |
தொய்வை |
| சேல்ஸ் சென்டர் |
விற்பனை நிலையம் |
| ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் |
வணிக வளாகம் |
| ஷோரூம் |
காட்சிக்கூடம் |
| சில்க் அவுஸ் |
பட்டு மாளிகை |
| சோடா பேக்டரி |
வளிரூர்த்தொழில், காலகம் |
| ஸ்டேஷனரி |
மளிகை, எழுதுபொருள் |
| சப்ளையரஸ் |
வங்குநர், |
| ஸ்டேஷனரி |
தோல் பதனீட்டகம் |
| டிரேட் |
வணிகம் |
| டிரேடரஸ் |
வணிகர் |
| டிரேடிங் கார்ப்பரேஷன் |
வணிகக் கூட்டிணையம் |
| டிராவலஸ் |
பயண ஏற்பாட்டாளர் |
| டீ ஸ்டால் |
தேனீரகம் |
| வீடியோ |
வாரொளியம், காணொளி |
| ஒர்க் ஷாப் |
பட்டறை, பயிலரங்கு |
| ஜெராகஸ் |
படிபெருக்கி, நகலகம் |
| எக்ஸ்ரே |
ஊடுகதிர் |
| டிரேடரஸ் |
வணிக மையம் |
| கார்ப்பரேஷன் |
நிறுவனம் |
| ஏஜென்சி |
முகவாண்மை |
| சென்டர் |
மையம், நிலையம் |
| எம்போரியம் |
விற்பனையகம் |
| ஸ்டோரஸ் |
பண்டகசாலை |
|