|
|||||
அமெரிக்க விமானங்களில் கத்தி எடுத்து செல்ல அனுமதி ! |
|||||
அமெரிக்க விமானங்களில் பயணிகள் சிறிய கத்தி மற்றும் ஹாக்கி மட்டைகளை எடுத்து செல்ல அந்நாட்டு பாதுகாப்பு துறை அனுமதி அளித்துள்ளது. மேலும் இந்த உத்தரவு அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கிக்கப்பட்டுளது. இந்த உத்தரவை நடைமுறை படுத்தினால் கத்தியை ஆயுதமாக பயன்படுத்தி, சில பயணிகள் விமான கடத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடும் என விமான பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். |
|||||
TSA will allow Small Knives, Golf Clubs on Airplanes | |||||
Airline passengers will be able to carry small knives, bats, golf clubs and other sports equipment onto planes beginning next month under a policy change announced Tuesday by the head of the Transportation Security Administration. |
|||||
by Swathi on 07 Mar 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|