|
|||||
தடை செய்யப்பட்டோர் பட்டியலில் இருந்து ஒசாமா பெயர் நீக்கம் ! |
|||||
சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சுட்டு கொல்லப்பட்டதை
அடுத்து அவரது பெயரை தடைசெய்யபட்டோர் பட்டியலில் இருந்து ஐ.நா சபை நீக்கியுள்ளது. மேலும்
அவரது சொத்துகளை பயங்கரவாதிகள் பயன்படுத்த கூடும் என்ற அச்சத்தினால் அதனை மட்டும்
முடக்கி வைப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளது.
சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சுட்டு கொல்லப்பட்டதை அடுத்து அவரது பெயரை தடைசெய்யபட்டோர் பட்டியலில் இருந்து ஐ.நா சபை நீக்கியுள்ளது. மேலும் அவரது சொத்துகளை பயங்கரவாதிகள் பயன்படுத்த கூடும் என்ற அச்சத்தினால் அதனை மட்டும் முடக்கி வைப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளது. |
|||||
United Nations removes Osama bin Laden from sanctions list | |||||
United Nations has finally removed Osama bin Laden from the list of al-Qaida members subject to UN sanctions, nearly two years after he was killed by U.S. commandos in Pakistan. |
|||||
by Swathi on 28 Feb 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|