|
||||||||
சிறுநீர் எரிச்சல் - கோபுரந்தாங்கி, சிறுபீளை மற்றும் நெருஞ்சியின் மருத்துவ குணங்கள்.(Urinary burning-Andrographes echinoides medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
சிறுநீர் எரிச்சல்.
தேவையானவை:
கோபுரந்தாங்கி.
சிறுபீளை.
நெருஞ்சி.
வெள்ளரி விதை.
செய்முறை:
கோபுரந்தாங்கி, சிறுபீளை, நெருஞ்சில், வெள்ளரி விதை ஆகியவற்றை நிழலில் உலர்த்தி, ஒன்றிரண்டாக இடித்து ஒரு கைப்பிடியளவு ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, அறை லிட்டராக சுண்ட வைத்து வடிகட்டி காலையும் மாலையும் உணவுக்கு முன் குடித்து வந்தால் சிறுநீர் நன்றாக வெளியேறும். சிறுநீர் எரிச்சலும் குறையும்.
அறிகுறிகள்: சிறுநீர் எரிச்சல்.
தேவையானவை: கோபுரந்தாங்கி, சிறுபீளை, நெருஞ்சி, வெள்ளரி விதை.
செய்முறை: கோபுரந்தாங்கி, சிறுபீளை, நெருஞ்சில், வெள்ளரி விதை ஆகியவற்றை நிழலில் உலர்த்தி ஒன்றிரண்டாக இடித்து ஒரு கைப்பிடியளவு ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, அறை லிட்டராக சுண்ட வைத்து வடிகட்டி காலையும் மாலையும் உணவுக்கு முன் குடித்து வந்தால் சிறுநீர் நன்றாக வெளியேறும். சிறுநீர் எரிச்சலும் குறையும். |
||||||||
by kowshika on 26 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|