|
||||||||
சிறுநீர் வெளியேற்றம் - நச்சுக்கொட்டைக் கீரை மற்றும் வெந்தயத்தூளின் மருத்துவ குணங்கள்.(Urinary obstruction-lettece tree and Dill Powder medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
சிறு நீர் வெளியேறாமை.
தேவையானவை:
நச்சுக்கொட்டைக் கீரை.
வெந்தயத்தூள்.
செய்முறை:
நச்சுக்கொட்டைக் கீரையை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி, தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்கவைத்து, வடிகட்டி அதனுடன் வெந்தயத்தூள் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்றாக வெளியேறும்.
அறிகுறிகள்: சிறு நீர் வெளியேறாமை.
தேவையானவை: நச்சுக்கொட்டைக் கீரை, வெந்தயத்தூள்.
செய்முறை: நச்சுக்கொட்டைக் கீரையை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி, தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்கவைத்து, வடிகட்டி அதனுடன் வெந்தயத்தூள் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்றாக வெளியேறும். |
||||||||
by kowshika on 26 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|