|
||||||||
நீர்க்கட்டு - முருங்கை கீரை மற்றும் சீரகத்தின் மருத்துவ குணங்கள்.(Urinary obstruction-Moringa leaves and Cumin medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
சிறுநீர்க்கட்டுதல்.
தேவையானவை:
முருங்கை கீரை.
சீரகம்.
மஞ்சள்.
செய்முறை:
முருங்கை கீரை,கால் ஸ்பூன் சீரகம் சிறிதளவு மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கி குடித்து வந்தால் நீர்க்கட்டு நீங்கி, சிறுநீர் எளிதாக பிரியும்.
அறிகுறிகள்: சிறுநீர்க்கட்டுதல்.
தேவையானவை: முருங்கை கீரை, சீரகம், மஞ்சள்.
செய்முறை: முருங்கை கீரை, கால் ஸ்பூன் சீரகம் சிறிதளவு மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கி குடித்து வந்தால் நீர்க்கட்டு நீங்கி, சிறுநீர் எளிதாக பிரியும். |
||||||||
by kowshika on 26 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|