LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

நரேந்திர மோடி விண்ணப்பித்தால் - விசா வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் ! அமெரிக்கா !

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி விசா கேட்டு விண்ணப்பித்தால், அவருக்கு விசா வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 


கடந்த 2002ல் குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்திற்கு முதல்வர் நரேந்திர மோடியே காரணம் என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி, அவர் மீது நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதை அடுத்து நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட விசாவை அமெரிக்க அரசு திரும்பப் பெற்றது. இன்று வரை அவருக்கு விசா வழங்கப்படவில்லை. சமீபத்தில் அமெரிக்கா சென்ற பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், மோடி விசா விவகாரம் தொடர்பாக, அமெரிக்கா அதிகாரிகளிடம், பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, இந்திய எம்.பி.,க்கள் 65 பேர் மோடிக்கு விசா வழங்ககூடாது என அமெரிக்கா அதிபர் ஒபாமாவுக்கு கடிதம் அனுப்பினர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரி ஜென் சாக்கி கூறியதாவது, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி விசா கேட்டு விண்ணப்பித்தால், சட்ட விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக பரிசீலிக்கப்படும் என அவர் தெரிவித்தார். 

by Swathi   on 25 Jul 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.