|
|||||
அக ஒளி தியானம் - ஹீலர் பாஸ்கர் |
|||||
தினமும் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் யோகா பயிற்சிகள் செய்வதால் உடலுக்கு நல்லது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் யாருக்கும் அதற்கு சரியான நேரம் கிடைப்பதில்லை. இந்த அவசர காலத்தில் பயிற்சிகள் செய்வதற்கு நேரம் கிடைக்காததால் பலரும் பயிற்சிகளைக் கற்று கொண்டு செய்யாமல் இருக்கிறார்கள். எனவே இவர்களுக்காக ஒரு பயிற்சி உள்ளது. அதன் பெயர் அக ஒளி தியானம். உடற்பயிற்சிகள், ஆசனங்கள், சுவாசனம், மூச்சுப் பயிற்சி, தியானம், ஆகிய ஐந்தும் ஒரு மணி நேரம் தொடர்ந்து செய்வதால் நமக்குக் கிடைக்கும் சக்தியையும், பலனையும், ஐந்தே நிமிடப் பயிற்சியில் எடுத்துக் கொள்வதற்கான அற்புதமான பயிற்சிதான் அக ஒளி தியானம். இந்தப் பயிற்சியைக் கற்றுக்கொண்டால் ஒரு நாளில் குறைந்தபட்சம் 5 நிமிடம் அதிகபட்சம் 15 நிமிடம் பயிற்சி செய்தால் போகும். நமக்குப் பல மணி நேரம் பயிற்சி செய்த பலன் கிடைக்கும். இந்த பயிற்சியை நாம் ஒரு குருநாதரிடம் கற்றுக் கொண்டோம். இந்த எளிமையான குறைந்த நேரத்தில் அதிக சக்தியைப் பெறக் கூடிய அக ஒளி தியானம் என்ற பயிற்சியை விரைவில் உலக மக்களுக்கு கற்றுக் கொடுக்க உள்ளோம். எனவே காத்திருங்கள் அந்த பயிற்சியை ஆரம்பிக்கும் பொழுது உங்களுக்கு தகவல் வரும்.
|
|||||
WHAT IS AGA OLI DHYANAM? | |||||
All of us know that doing yoga exercises for one or two hours every day is good for our health. But many people do not get that much time. In today’s fast world, many people learn many exercises but they do not practise them regularly. So, for such busy people there is an exercise. This is called Aga Oli Dhyaanam.
Aga Oli Dhyaanam is a wonderful exercise which can give us through a five minute exercise, what the five activities namely physical exercise, asanas, Savasana, breathing exercise and Dhyaanam can give through an activity lasting for one hour and 15 minutes.
Once we learn this, it is sufficient if we practice it for five to ten minutes every day. We learnt this exercise from a Guru. Very shortly, we are going to teach this Aga Oli Dhyaanam exercise to all the people of the world. So, please wait for the announcement about the starting of classes for this exercise which can give us immense power within a short time.
All of us know that doing yoga exercises for one or two hours every day is good for our health. But many people do not get that much time. In today’s fast world, many people learn many exercises but they do not practise them regularly. So, for such busy people there is an exercise. This is called Aga Oli Dhyaanam. Aga Oli Dhyaanam is a wonderful exercise which can give us through a five minute exercise, what the five activities namely physical exercise, asanas, Savasana, breathing exercise and Dhyaanam can give through an activity lasting for one hour and 15 minutes. Once we learn this, it is sufficient if we practice it for five to ten minutes every day. We learnt this exercise from a Guru. Very shortly, we are going to teach this Aga Oli Dhyaanam exercise to all the people of the world. So, please wait for the announcement about the starting of classes for this exercise which can give us immense power within a short time.
|
|||||
by Swathi on 29 Apr 2014 1 Comments | |||||
Tags: Aga Oli Meditation Aga Oli Dhyanam அக ஒளி தியானம் | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|