LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

இன்று உலக இதய தினம்

நீ தான் என் இதயம், உன்ன என் இதயத்துல   வச்சிருக்கேன், உனக்கு மனசாட்சியே இல்லையா, உனக்கு இதயமே இல்லையா, உன் மனசு என்ன  கல்லா, இரக்கம் இல்லாதவரா நீங்க, மனசாட்சிய வித்துட்டீங்களா, என் மனசு பூராவும் நீங்கதான், மனசு  ஏனோ பாரமா இருக்கு, இதயம் வெடிச்சிடும்போல இருக்கு, இதயம் றெக்கக்கட்டி பறக்குது, இதயத்துல  அம்பு விட்டுட்ட, இதயத்துல அம்பு பாய்ந்தது, இதயம் சுக்குநூறா ஒடஞ்சிபோச்சி, கொஞ்சம் மனமிறங்குங்க இப்படியெல்லாம் வாழ்க்கையின் ஏதோ ஒரு மூலையில் யாரோ சொல்லக்கேட்டு அல்லது நாமும் பயன்படுத்தும் உணர்வு பூர்வமான வார்த்தைகள்தான் இவை.
*******************************
இதயம் இயக்கத்தை நிறுத்திக்கொண்டால்
*******************************
அப்படியானால் மனித வாழ்க்கையை எப்படி  உயிரோட்டமாக வைத்துக்கொள்வதில் இதயம் முக்கிய பங்கு வகிக்கிறதோ அதேபோல உணர்வுகளுக்கும் இதயத்துக்கும் ஒரு தாய்-சேய் பந்தம் உள்ளது என்பது மறுக்கமுடியாத உன்மை. எல்லா உணர்வுகளிலும் தலைமை பொறுப்பை இதயமே ஏற்றுக்கொள்கிறது. இதயம் இயக்கத்தை நிறுத்திக்கொண்டால் மனிதவாழ்வின் இயக்கமும் அந்தநொடியே நின்று போகிறது.
********************************
இத்தனை அர்த்தமுள்ள சிறப்பு வாய்ந்த இயதயத்தை   நாம் எப்படி பார்த்து பார்த்து வைத்துக்கொள்ள   வேண்டாமா. இதயத்துக்கு ஒவ்வாத பொருட்களை பழக்க வழக்கங்களை நாம் ஒதுக்கிவைக்க வேணடாமா. இதயத்தை பாதுகாத்துக்கொள்ளவும், இதயம் எத்தனை முக்கியமானது என்பதையும் உணர்த்தவும்,  உணர்ந்துகொள்ளவும் இன்று உலக இதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. 
*****************************
உங்கள் இதயத்தில் சேமித்து வைத்துள்ள உங்கள்   உன்னத உறவுகளுக்காவது உங்கள் இதயத்தை நீங்கள் பாதுகாத்து உறவுகளையும் உங்கள் உன்னத நினைவுகளையும் பாதுகாத்துக்கொள்ள இன்று முதல் ஒரு சபதம் எடுத்துக்கொள்வோம்.
************************************** 
17 மில்லியன் இறப்புகள்
********************
இதய நோய் உலகளவில் மரணத்திற்கு மிகவும் பொதுவான காரணமாகும். இருதய நோய்கள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 17 மில்லியன் இறப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்த இறப்புகளில் பெரும்பாலானவை கரோனரி இதய நோய் அல்லது பக்கவாதம் காரணமாகும். மரபியல், தவறான உணவுப் பழக்கம், மோசமான வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை மற்றும் புகைபிடித்தல் போன்றவை இதய நோய்க்கான முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது.
**************************************
உலகம் முழுவதும் இதய நோய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். இதயம் ஆரோக்கியமாக இருந்தால், நமது வாழ்கை ஆரோக்கியமாக அமையும். அதே நேரத்தில், இதயம் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால், ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படத் தொடங்குகிறது.
**********************************
கார்டியாக் அரெஸ்ட் பற்றிய 7 அறியப்படாத உண்மைகள் 
*************************
இதய நோய்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ம் தேதி உலக இதய தினம் கொண்டாடப்படுகிறது. 
********************
உலக இதய தினத்தின் வரலாறு
****************************
உலக இதய தினத்தை கொண்டாடும் யோசனையை உலக சுகாதார கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் அன்டோனி பாய் டி லூனா அறிமுகப்படுத்தினார். உலகின் முதல் உலக இதய தினம் செப்டம்பர் 24, 2000 அன்று கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2025-ம் ஆண்டுக்குள் உலக இறப்பு விகிதத்தை 25 சதவீதம் குறைக்கும் நோக்கத்துடன், 2012-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி உலக இதய தினமாகக் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.
******************************
உலக இதய தினத்தின் முக்கியத்துவம்
*********************
மனித உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று இதயம். இதய செயலிழப்பு காரணமாக, ஒரு நபர் இறக்கக்கூடும். இந்நிலையில், இதய ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் இதய நோய்களால் தங்கள் வாழ்க்கையை இழக்கின்றனர். மக்கள் தங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க அறிவுறுத்துவதற்காக உலக இதய தினம் கொண்டாடப்படுகிறது.
***************************************
இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு புரிய வைக்கும் நோக்கத்தில் உலக இதய தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் கரோனரி இதய நோய் ஆகியவை இருதய நோய்களால் ஏற்படும் இறப்புகளுக்கு மிகவும் பொதுவான காரணங்கள் என்று உங்களுக்குச் சொல்வோம். இந்த நோய்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே பரப்புவதே உலக இதய தினத்தின் நோக்கமாகும், இதன் மூலம் இதய நோய்களில் இருந்து மக்களைப் பாதுகாத்து, அதனால் ஏற்படும் இறப்பு விகிதத்தைக் குறைக்க முடியும்.
*******************************
உலக இதய தினத்தின் கருப்பொருள்
இந்த ஆண்டு உலக இதய தினத்தின் கருப்பொருள் இதயத்தைப் பயன்படுத்து, இதயத்தை பற்றி அறிந்து கொள் என்பதே. இந்த நாள் ஒவ்வொருவரும் தங்கள் இதயத்தை கவனித்துக்கொள்ள நினைவூட்டுகிறது.

"நீ தான் என் இதயம், உன்ன என் இதயத்துல  வச்சிருக்கேன், உனக்கு மனசாட்சியே இல்லையா, உனக்கு இதயமே இல்லையா, உன் மனசு என்ன  கல்லா, இரக்கம் இல்லாதவரா நீங்க, மனசாட்சிய வித்துட்டீங்களா, என் மனசு பூராவும் நீங்கதான், மனசு  ஏனோ பாரமா இருக்கு, இதயம் வெடிச்சிடும்போல இருக்கு, இதயம் றெக்கக்கட்டி பறக்குது, இதயத்துல  அம்பு விட்டுட்ட, இதயத்துல அம்பு பாய்ந்தது, இதயம் சுக்குநூறா ஒடஞ்சிபோச்சி, கொஞ்சம் மனமிறங்குங்க" இப்படியெல்லாம் வாழ்க்கையின் ஏதோ ஒரு மூலையில் யாரோ சொல்லக்கேட்டு அல்லது நாமும் பயன்படுத்தும் உணர்வு பூர்வமான வார்த்தைகள்தான் இவை.

இதயம் இயக்கத்தை நிறுத்திக்கொண்டால்

அப்படியானால் மனித வாழ்க்கையை எப்படி  உயிரோட்டமாக வைத்துக்கொள்வதில் இதயம் முக்கிய பங்கு வகிக்கிறதோ அதேபோல உணர்வுகளுக்கும் இதயத்துக்கும் ஒரு தாய்-சேய் பந்தம் உள்ளது என்பது மறுக்கமுடியாத உன்மை. எல்லா உணர்வுகளிலும் தலைமை பொறுப்பை இதயமே ஏற்றுக்கொள்கிறது. இதயம் இயக்கத்தை நிறுத்திக்கொண்டால் மனிதவாழ்வின் இயக்கமும் அந்தநொடியே நின்று போகிறது.

இத்தனை அர்த்தமுள்ள சிறப்பு வாய்ந்த இயதயத்தை   நாம் எப்படி பார்த்து பார்த்து வைத்துக்கொள்ள   வேண்டாமா. இதயத்துக்கு ஒவ்வாத பொருட்களை பழக்க வழக்கங்களை நாம் ஒதுக்கிவைக்க வேணடாமா. இதயத்தை பாதுகாத்துக்கொள்ளவும், இதயம் எத்தனை முக்கியமானது என்பதையும் உணர்த்தவும்,  உணர்ந்துகொள்ளவும் இன்று உலக இதய தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உங்கள் இதயத்தில் சேமித்து வைத்துள்ள உங்கள்   உன்னத உறவுகளுக்காவது உங்கள் இதயத்தை நீங்கள் பாதுகாத்து உறவுகளையும் உங்கள் உன்னத நினைவுகளையும் பாதுகாத்துக்கொள்ள இன்று முதல் ஒரு சபதம் எடுத்துக்கொள்வோம்.

17 மில்லியன் இறப்புகள்

இதய நோய் உலகளவில் மரணத்திற்கு மிகவும் பொதுவான காரணமாகும். இருதய நோய்கள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 17 மில்லியன் இறப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்த இறப்புகளில் பெரும்பாலானவை கரோனரி இதய நோய் அல்லது பக்கவாதம் காரணமாகும். மரபியல், தவறான உணவுப் பழக்கம், மோசமான வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை மற்றும் புகைபிடித்தல் போன்றவை இதய நோய்க்கான முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது.

உலகம் முழுவதும் இதய நோய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். இதயம் ஆரோக்கியமாக இருந்தால், நமது வாழ்கை ஆரோக்கியமாக அமையும். அதே நேரத்தில், இதயம் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால், ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படத் தொடங்குகிறது.

கார்டியாக் அரெஸ்ட் பற்றிய 7 அறியப்படாத உண்மைகள்

இதய நோய்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ம் தேதி உலக இதய தினம் கொண்டாடப்படுகிறது.

உலக இதய தினத்தின் வரலாறு

உலக இதய தினத்தை கொண்டாடும் யோசனையை உலக சுகாதார கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் அன்டோனி பாய் டி லூனா அறிமுகப்படுத்தினார். உலகின் முதல் உலக இதய தினம் செப்டம்பர் 24, 2000 அன்று கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2025-ம் ஆண்டுக்குள் உலக இறப்பு விகிதத்தை 25 சதவீதம் குறைக்கும் நோக்கத்துடன், 2012-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி உலக இதய தினமாகக் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.

உலக இதய தினத்தின் முக்கியத்துவம்

மனித உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று இதயம். இதய செயலிழப்பு காரணமாக, ஒரு நபர் இறக்கக்கூடும். இந்நிலையில், இதய ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் இதய நோய்களால் தங்கள் வாழ்க்கையை இழக்கின்றனர். மக்கள் தங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க அறிவுறுத்துவதற்காக உலக இதய தினம் கொண்டாடப்படுகிறது.

இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு புரிய வைக்கும் நோக்கத்தில் உலக இதய தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் கரோனரி இதய நோய் ஆகியவை இருதய நோய்களால் ஏற்படும் இறப்புகளுக்கு மிகவும் பொதுவான காரணங்கள் என்று உங்களுக்குச் சொல்வோம். இந்த நோய்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே பரப்புவதே உலக இதய தினத்தின் நோக்கமாகும், இதன் மூலம் இதய நோய்களில் இருந்து மக்களைப் பாதுகாத்து, அதனால் ஏற்படும் இறப்பு விகிதத்தைக் குறைக்க முடியும்.

உலக இதய தினத்தின் கருப்பொருள்இந்த ஆண்டு உலக இதய தினத்தின் கருப்பொருள் இதயத்தைப் பயன்படுத்து, இதயத்தை பற்றி அறிந்து கொள் என்பதே. இந்த நாள் ஒவ்வொருவரும் தங்கள் இதயத்தை கவனித்துக்கொள்ள நினைவூட்டுகிறது.

by Kumar   on 29 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.