LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

நம் உடலே சிறந்த மருத்துவர் - ஹீலர் பாஸ்கர்

நாம் ஒரு அம்மா பெற்றெடுத்த குழந்தை, உலகிலுள்ள அனைத்து மனிதர்களும் ஒரு அம்மாவின் வயிற்றிலிருந்து பிறந்தவர்கள், ஒரு தாய் எப்படிக் குழந்தை பெற்று கொள்கிறார்? வாய் வழியாக உணவை சாப்பிடுகிறார், அது உள்ளே சென்று கண், காது, மூக்கு, வாய் போன்ற உடல் உறுப்புகளாக மாறி ஒரு முழு குழந்தை வெளியே வருகிறது. உணவை குழந்தையாக மாற்றியது அம்மாவின் அறிவா? அம்மாவின் உடல் அறிவா?


என்ற கேள்வி எழுந்தால் இதற்குப் பதில் என்ன? அம்மாவின் அறிவு கிடையாது, அம்மாவின் உடல் அறிவுதானே நாம் பல புத்தகங்களில் படிப்பதன் மூலமாகக் அனுபவத்தின் மூலமாக கிடைப்பது "நம் அறிவு" பிறக்கும்போதே நம் உடலுக்கு இருக்கும் அறிவு "உடலறிவு", முதலில் நாம் அறிவை இரண்டாகப் பார்க்க வேண்டும். உடல் அறிவு வேறு. நம் அனுபவ அறிவு வேறு.


எந்த அம்மாவாவது உணவை குழந்தையாக மாற்றியது என்னுடைய அறிவு என்று கூற முடியுமா? முடியாது, உடல் அறிவு மூலமாகத்தன் உணவு குழந்தையாக மாறுகிறது. ஒரு வேளை ஒரு தாய் என்னுடைய அறிவில்தான் நான் குழந்தையை பெற்றெடுத்தேன் என்று கூறினால் அந்த அம்மாவிடம் ஒரு கேள்வி கேளுங்கள், உடல் உறுப்புகள் அனைத்தையும் படம் வரைந்து பாகத்தை குறைக்க முடியுமா? முடியாது என்று கூறுவார்கள் அல்லவா? அப்போது உடல் உறுப்புகள் அனைத்தையும் தெளிவாகத் தெரியாத ஒரு அம்மா உணவை கொண்டு எல்லா உடல் உறுப்புக்களும் ஒழுங்காக இருக்குமாறு ஒரு குழந்தையை எப்படிப் பெற்றெடுக்க முடியும்?


இதிலிருந்து என்ன புரிகிறது என்றால் உணவை சாப்பிடுவது மட்டும்தான் அம்மாவின் வேலை உணவைக் குழந்தையாக மாற்றுவது உடலின் வேலை, M.B.B.S., படித்து மேற்கொண்டு நான்கு Ph.D., வாங்கிய ஒரு அம்மாவும், படிப்பறிவே இல்லாத ஒரு அம்மாவும், பெற்றுக்கொள்ளும் குழந்தைகள் இரண்டும் ஒரே மாதிரி தான் இருக்கிறது. இதிலிருந்து என்ன புரிகிறதென்றால், நம் மூளைக்கு புத்தகங்கள், இன்டர்நெட் மற்றும் அனுபவம் மூலமாக கிடைக்கும் அறிவு எவ்வளவு தான் கிடைத்தாலும் அது வேறு, உடலறிவு வேறு, உடலறிவு பிறந்ததிலிருந்து இறக்கும் வரை ஞானியாகத்தான் இருக்கிறது. நமது அறிவு தான் ஒரு சில நேரங்களில் புத்திசாலித்தனமாகவும். ஒரு சில நேரங்களில் முட்டாள்தனமாகவும் இருக்கிறது.


அப்பொழுது உணவை கண், காது, மூக்கு, வாய் ஆகிய உடல் உறுப்புகளோடு குழந்தையாகப் பெற்றுக் கொடுக்கும் ஒரு உடம்பு எவ்வளவு பெரிய ஞானி என்பதை சிறிது யோசித்துப் பாருங்கள். உலகத்தில் யாராவது ஒரு கருவி கண்டுபிடித்து இருக்கிறார்களா? உணவை அந்தக் கருவியில் ஒரு பக்கம் அனுப்பினால் அடுத்த பக்கம் ஆண் குழந்தை அல்லது பெண்குழந்தையென்று வெளியே வருமாறு ஒரு கருவி உலகத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதா? இல்லையல்லவா? அந்த மாதிரி ஒரு கருவியை ஒரு வேலை யாராவது கண்டுபிடித்தால் அவருக்கு எவ்வளவு நோபல் பரிசு கிடைக்கும்? அந்தக் கருவி இதுவரை யாராவது பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் இல்லையென்று சொல்வீர்கள். ஆனால் நான் பார்த்திருக்கிறேன். குழந்தை பெற்றுக் கொண்ட அனைத்து அம்மாக்களும் அந்த கருவிகள் தன், எனவே குழந்தை பெற்றெடுத்து அனைத்துத் தாய்மார்களும் உங்களை கொள்ளுங்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உணவை கண், காது, மூக்கு, கிட்னி போன்ற உடல் உறுப்புக்களோடு முழு குழந்தையாக பெற்றுக் கொடுக்கும் இந்த உடம்பு எவ்வளவு பெரிய ஞானி, புத்திசாலி, அறிவாளி எவ்வளவு ஆற்றல் இருக்கிறது. இந்த உடம்புக்கு.


உலகிலுள்ள அனைத்து மருத்துவர்களை விட அனைத்து ஞானிகளை விட அனைத்து ஆராய்ச்சியாளர்களை விட புத்திசாலிகளை விட மிகப்பெரிய புத்திசாலி நமது உடலறிவு, இவ்வளவு அறிவுள்ள நமது உடம்பு போயும் போயும் சாதாரண சர்க்கரை, இரத்த அழுத்தம், ஆஸ்துமா, தைராய்டு, மூட்டுவலி, முழங்கால் வலி, தலைவலி, கர்ப்பபையில் கட்டி, கேன்சர், எய்ட்ஸ் போன்ற நோய்களை குணப்படுத்த தெரியாது என்றால் ஒத்துக்கொள்ள முடியுமா? நமது உடலறிவு உலகிலுள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்தும்.


ஒரு மனிதனுக்கு ஒரு நோய் வந்துவிட்டது என்றால் அதற்கு காரணம் வேறொன்றுமில்லை. நமது உடலறிவில் ஏதோ ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. அந்த சிக்கலை சரி செய்வது முலமாக உலகிலுள்ள அனைத்து நோய்களையும் எந்த மருந்து மாத்திரை மருத்துவர் இல்லாமல் கூட நமக்கு நாமே குணப்படுத்தி கொள்ள முடியும். ஒரு அம்மாவின் இரத்தம் தான் குழந்தைக்குப் பல உறுப்புகளாக மாறுகிறது. உணவை குழந்தையாக மாற்றத் தெரிந்த ஒரு அம்மாவின் உடலறிவுக்குக் கண்டிப்பாக நோய்களை குணப்படுத்த தெரியும். 


ஒரு தாய் எப்படி குழந்தை பெற்றுக் கொள்கிறார்? கர்ப்பப்பையில் ஒரு செல்லாக இருக்கும் குழந்தை தாயின் உடல் உறுப்புகள் ஓன்று சோர்ந்து அந்த ஒரு செல்லைப் பல 


கோடி செல்களாக மாற்றி கண், காது, மூக்கு, கிட்னி, கணையம் ஆகிய உடல் உறுப்புகளைச் செய்து முழு குழந்தையாக உருவாக்குகிறது. நமது சமையல் அறையில் சுமார் ஐம்பது வகையான பொருட்கள் உள்ளன. அனைத்து வீட்டு சமையல் அறையிலும் இந்த 50 பொருட்கள் தான் இருக்கும். இந்த 50 பொருட்களை வைத்து 50,000 வகையான உணவுகளை நாம் தயாரிக்கிறோம்.


ஒரு சிறு கற்பனை செய்யுங்கள், சமையலறைதான் இரத்தம். உடலிலுள்ள உறுப்புகள் சமையல் செய்யும் நபர். இரத்தத்திலுள்ள பொருட்கள் சமையலறையில் இருக்கும் பொருட்கள். கர்ப்பப்பையில் உருவாகும் குழந்தையின் உறுப்புகள் உணவு வகைகள் இப்படிக் கற்பனை செய்து பார்த்தால் நம் உடலைப் பற்றி நாம் எளிமையாக புரிந்து கொள்ள முடியும், சமையல் செய்யும் நபராகிய உடல் உறுப்புகள் இரத்தம் என்ற சமையலறைக்குச் சென்று அங்கேயுள்ள கால்சியம், இரும்பு, சோடியம் போன்ற பொருட்களை எடுத்து கண், காது, மூக்கு போன்ற உறுப்புகளை உருவாக்கி குழந்தையை உருவாக்குகிறது. நாம் சமையலறையில் சென்று வெந்தயம், அரிசி, கோதுமை போன்ற பொருட்களை எடுத்து இட்லி, தோசை, பொங்கல் ஆகிய உணவுகள் செய்வது போல நம் உடல் செய்கிறது.

OUR BODY IS THE BEST DOCTOR

We are all children born to our mothers. All the people in the world are born to their mothers. How does a mother beget a child? The mother eats the food through her mouth. The food goes into her body and gets transformed into a full child with all body parts such as eyes, ears, nose and mouth, etc. Did the mother’s intelligence convert the food into a child? Or was it the intelligence of the mother’s body? The answer naturally would be, “It is not the intelligence of the mother but the intelligence of the mother’s body.”


First of all, we need to see our intelligence as consisting of two parts. Our experiential intelligence is different from the innate intelligence of our body. The intelligence that we get by reading various books and through our experience is our experiential intelligence. The intelligence that is present in our body ever since we are born is the in-built intelligence of our body.


Can any mother claim that it was her intelligence that transformed the food into the child? No. The food gets converted into the child only by her body’s intelligence. If a mother says that she produced the child through her intelligence, ask her one question: “Can you draw all the body parts and name them?” She will not be able to do it. How can a mother, who does not even know all the body parts, produce a child by transforming the food into the child using her own intelligence?


What we understand from this is that the mother’s duty ends when she eats her food. It is the job of the mother’s body to convert the food into the child. The child born to a highly educated mother who has obtained a medical degree and received four PhDs is similar to the child born to an illiterate mother.


What is clear from this is that the intelligence obtained by us through the books, internet, experience, etc. is different from the natural intelligence of our body. Our body has the same wisdom from our birth to death. It is our brain which acts intelligently sometimes and acts foolishly at some other times.

 

Just imagine what a wizard a body is that is capable of transforming the food eaten by the mother into a child with all parts such as eye, ear, nose, mouth, etc.!


Has anyone in the world ever invented a machine which can take food from one side and give out a male or female baby from the other side? What a big prize such an inventor will get! Have you ever seen such a machine? You will say, no. But I have seen such a machine! All mothers who have borne a child are such machines. Therefore, all mothers who have borne a child can look at the mirror and congratulate themselves.


Just think for a moment. What an extra-ordinary intelligence, knowledge and wisdom this body possesses as it can convert the food into a complete child with eyes, ears, nose, kidneys and all other parts!


Our body’s intelligence is much more than that of the greatest scientists, doctors and wise people all put together. Will such a body be unable to cure diseases such as diabetes, blood pressure, Asthma, Thyroid, Arthritis, Cancer and AIDS? We do not agree. Our body’s intelligence is capable of curing all the diseases in the world.


If a person gets a disease, the reason is simple. There is some problem with the body’s intelligence. By setting right this problem, we can cure by ourselves all the diseases in the world without the help of any medicine, tablet or doctor. The blood of a mother is what gets transformed into the body parts of the child. The body’s intelligence that knows how to convert the food into a child also knows how to cure the diseases.


How does a mother bear a child? The child is initially a cell in the uterus. The mother’s body parts work together to convert that cell into several millions of cells and by creating parts such as eyes, ears, nose, kidney, etc. produce a complete child.


Let us say that there are about 50 different types of raw materials in the kitchen. In all the kitchens, the same 50 items will be there. But by using these 50 items, we can prepare 50,000 types of dishes.


Just imagine like this. Our blood is the kitchen. Our body parts working together represent the person who cooks the food. The ingredients in the blood are the items in the kitchen. The body parts of the child that is being created in the uterus of the mother are the food dishes.


 

If we visualize like this, we can easily understand our body. The body parts which act as the cook go to the kitchen called blood to take various items such as calcium, iron, sodium, etc. from it, make parts such as eyes, ears, nose, etc. and create the child. Just as we go to the kitchen to take rice, pulses, wheat, etc. and make a variety of dishes our body creates the various body parts of the child.

by Swathi   on 30 Jan 2014  0 Comments
Tags: Udal   Body   Doctor   மருத்துவர்   உடல்        

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.