LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

கீச்சுச் சாளரம்

தொகுப்பு: நீச்சல்காரன் 

உலகத்தில் குணப்படுத்த முடியாத வியாதிகளில் முதன்மையானது,

"சந்தேகமும்

சர்க்கரை வியாதியும்"

#யதார்த்தம்

@ItsJokker



பகையை எளிதில் வளர்க்கும் முதல் ஆயுதம் பணமாகத் தான் 

இருக்கும்..!!

#வழிகாட்டி

@RK_offcl

 

ஒரு தடவை கட் பண்ணா "பேச முடியல"னு அர்த்தம்....,

ஒவ்வொரு தடவையும் கட் பண்ணா "பேச முடியாது"னு அர்த்தம்...!!!

# இன்கம்மிங்.

@Ramesh46025635

 

லீவு இல்லையேனு ஒரு கூட்டம்,

வேலை இல்லையேனு ஒரு கூட்டம்,

வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது!

@Kannan_Twitz

 

அவங்க கேட்ட கேள்விக்குச் சரியான பதிலைத் தந்த உடனே, டாபிக்கை மாற்றி விடுவார்கள்,

மேனேஜரும், மனைவியும்!!

@Kozhiyaar

 

கிரிக்கெட்ல வெற்றிக்கும், அபார வெற்றிக்கும் என்ன வித்தியாசம்?

எதிர் டீம் ஜெயிச்சா வெற்றி, இந்தியா ஜெயிச்சா அது அபார வெற்றி

@shivaas_twitz

 

நெடுந்தூரப்

பயணத்தில்

பாதைகள்

என்னுடையது

கவிதைகள்

உன்னுடையது !!

@viji_twtzz

 

கழுவப்பட்ட பொருள் சுத்தம் ஆகிறது.

கழுவிய தண்ணீர் கருப்பாகிறது.

புறம் பேசுபவர்களும் தண்ணீர் போலத் தான்.

@GowthamiTta

by Swathi   on 10 Feb 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும் தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும்
தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி
[ம.சு.கு]வின் :  மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம் [ம.சு.கு]வின் : மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம்
கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு
கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை
“இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?” “இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?”
வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு
நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.