LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழ்க்கல்வி - Tamil Learning Print Friendly and PDF

ஆயகலைகள் அறுபத்து நான்கு

பழங்கால தமிழர்கள் ஆயகலைகள் 64 - கையும் கற்று தேர்ந்தவர்களாக இருந்தனர். இதனால் அவர்கள் வீரம்  மிகுந்தவர்களாக காணப்பட்டனர். அந்த 64 கலைகள் என்னென என்பதை பற்றி இங்கு காண்போம்

 •  எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்);
 •  எழுத்தாற்றல் (லிபிதம்);
 •  கணிதம்;
 •  மறைநூல் (வேதம்);
 •  தொன்மம் (புராணம்);
 •  இலக்கணம் (வியாகரணம்);
 •  நயனூல் (நீதி சாத்திரம்);
 •  கணியம் (சோதிட சாத்திரம்);
 •  அறநூல் (தரும சாத்திரம்);
 •  ஓகநூல் (யோக சாத்திரம்);
 •  மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
 •  நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
 •  கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
 •  மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
 •  உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
 •  மறவனப்பு (இதிகாசம்);
 •  வனப்பு;
 •  அணிநூல் (அலங்காரம்);
 •  மதுரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல்/வசீகரித்தல்
 •  நாடகம்;
 •  நடம்;
 •  ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
 •  யாழ் (வீணை);
 •  குழல்;
 •  மதங்கம் (மிருதங்கம்);
 •  தாளம்;
 •  விற்பயிற்சி (அத்திரவித்தை);
 •  பொன் நோட்டம் (கனக பரீட்சை);
 •  தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
 •  யானையேற்றம் (கச பரீட்சை);
 •  குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
 •  மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
 •  நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
 •  போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
 •  மல்லம் (மல்ல யுத்தம்);
 •  கவர்ச்சி (ஆகருடணம்);
 •  ஓட்டுகை (உச்சாடணம்);
 •  நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
 •  காமநூல் (மதன சாத்திரம்);
 •  மயக்குநூல் (மோகனம்);
 •  வசியம் (வசீகரணம்);
 •  இதளியம் (ரசவாதம்);
 •  இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
 •  பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
 •  மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
 •  நாடிப்பயிற்சி (தாது வாதம்);
 •  கலுழம் (காருடம்);
 •  இழப்பறிகை (நட்டம்);
 •  மறைத்ததையறிதல் (முஷ்டி);
 •  வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
 •  வான்செலவு (ஆகாய கமனம்);
 •  கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
 •  தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
 •  மாயச்செய்கை (இந்திரசாலம்);
 •  பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
 •  அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
 •  நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
 •  வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
 •  கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
 •  நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
 •  விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
 •  புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
 •  வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
 •  சூனியம் (அவத்தைப் பிரயோகம்)
by Swathi   on 01 Feb 2013  35 Comments
 தொடர்புடையவை-Related Articles
நொடி பொழுது வேகம் நொடி பொழுது வேகம்
நட்பு நட்பு
புகைப்படங்கள் சொல்லும் கதை தெரியுமா? புகைப்படங்கள் சொல்லும் கதை தெரியுமா?
எல்லாம் அழகுதான் எல்லாம் அழகுதான்
சுட்டி பையன் சுட்டி பையன்
ஆரோக்கிய உடல் ஆரோக்கிய உடல்
ஊர் சுற்றலாம் ஊர் சுற்றலாம்
Tamil Birthday Song (தமிழ் பிறந்தநாள் பாடல் ) -கவிஞர் அறிவுமதி Tamil Birthday Song (தமிழ் பிறந்தநாள் பாடல் ) -கவிஞர் அறிவுமதி
கருத்துகள்
03-Apr-2018 03:49:37 க.அறிவழகன் said : Report Abuse
தமிழ் என்றால் தனி.சிறப்பு... தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
 
19-Feb-2018 01:30:46 Serunsevi human said : Report Abuse
I need ௬௦ books how to I get PS say sir
 
09-Nov-2017 14:26:08 thulasi said : Report Abuse
paragaya piravesam kalai katrukolla yethum muraiyana vali irukka neengal uthava muiyuma?
 
18-Sep-2017 16:28:23 prabu said : Report Abuse
தமிழன் என்று சொல்வதில் நாம் பெருமை கொள்ள வேண்டும்.
 
29-Aug-2017 15:18:46 j.கார்த்திக் said : Report Abuse
I love you tamil கலைகள்
 
30-Jul-2017 15:43:02 nilojan said : Report Abuse
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா தமிழன்டா
 
30-Apr-2017 19:08:03 vino said : Report Abuse
full defenition please
 
13-Apr-2017 11:52:00 D .sarathkumar said : Report Abuse
Enaku intha புக் venum frds padikanum
 
02-Apr-2017 13:26:53 SATHISH said : Report Abuse
Nanbarhalukku vanakkam, aayakalai kattrukkollum muraihalai kurunngal nanbargale nalla muraiil seyalpatutha
 
21-Feb-2017 23:26:36 navaraj said : Report Abuse
தமிழன் என்று சொல்லி , தலை நிமிர்ந்து நிற்பேன் ......
 
07-Feb-2017 06:41:56 கிஷோர் kumar said : Report Abuse
ஆயர் கலை 64 இல், 30 கலையாது கற்று கொள்ள வேண்டும். தமிழகத்தில் இதனை கற்று கொள்ள ஏதேனும் இடம் உள்ளதா, கற்று கொடுக்க ஏதேனும் ஆசான் இருக்கிறாரா? அப்படி இருந்தால் தயை கூர்ந்து தெரிவியுங்கள் .. நன்றி..
 
06-Feb-2017 04:31:34 ரவீந்தர் said : Report Abuse
#தமிழா...நம் தாய் மொழி #தமிழாய் இருப்பினும்...நன் முன்னோர்களின் பல #திறமைகளும் #கலைகளும் நாம் எந்த அளவிற்கு தெரிந்திரிக்கிறோம் என்று தெரிய வில்லை....இனி வரும் காலம் நாம் நம் பிள்ளைகளுக்கு தமிழின் #எண்ணிலடங்கா திறமைகளையும் அதன் பெருமைகளையும் #உணரச்செய்து தமிழை மேல்லோங்கச்செய் #தோழா
 
27-Jun-2016 10:38:51 ramya said : Report Abuse
எனக்கு மிகவும் பிடித்த மொழி தமிழ்
 
11-Jan-2016 23:03:06 கடம்பன் karthikeyan said : Report Abuse
tamilar பன் பாட்டை காக்கும் நட்சயல்
 
11-Jan-2016 23:03:04 கடம்பன் karthikeyan said : Report Abuse
tamilar பன் பாட்டை காக்கும் நட்சயல்
 
17-Nov-2015 23:30:32 vijaytamilan said : Report Abuse
we need oil gas plant definition in tamil languge
 
30-Sep-2015 02:42:34 joshi said : Report Abuse
தமிழ் ஓர் அமுதம்
 
16-Jul-2015 03:04:35 anbu said : Report Abuse
த ம் ல் தம்முடைய மனதில் உறவாடும் இரண்டாம் தாய். நம் இரண்டாம் தாய்
 
29-May-2015 05:52:20 SARATHI said : Report Abuse
NNAM கற்க வேண்டியவை!.............
 
10-Mar-2015 20:42:27 vignesh said : Report Abuse
தமிழ் அழகு
 
03-Jan-2015 21:55:02 sathya said : Report Abuse
உண்மைகள் நிறந்த பகுதி
 
10-Dec-2014 05:57:41 ஜெயக்ரிஷ்ணன் said : Report Abuse
கலைகளை எப்படி கையாளுவது.கலைகளை எப்போது மேற்கொள்ள வேண்டும்.அதன் ஈடுபாடு எப்படி இருக்க வேண்டும்.இதில் யாருக்கு அதிகம் சுகம் கிடைக்கும்.
 
22-Sep-2014 12:16:42 Punitha said : Report Abuse
Nanri, expecting more and more from this thalam.
 
17-Sep-2014 21:56:54 Anandkumar T said : Report Abuse
இந்த லிஸ்ட்ல ஓவியம் இருக்க ?????
 
28-Jul-2014 09:50:25 Ulaganathan said : Report Abuse
கலை முழுவதும் செயல் படி anupavum
 
10-May-2014 00:46:01 ராஜன் அபிலாஷ் said : Report Abuse
64 ஆய களே
 
17-Apr-2014 07:23:09 மோனிஷா பிரகதி said : Report Abuse
தமிழ் என்றால் அழகு. ஆதி காலத்து கவிதையே தமிழ்.
 
03-Apr-2014 00:19:49 s.ravichandran said : Report Abuse
good
 
30-Mar-2014 08:11:39 venkatesan said : Report Abuse
தமிழன் என்று சொல்லடா.... தலை நிமிர்ந்து நில்லடா........
 
24-Mar-2014 10:40:27 bala murugan g said : Report Abuse
Tamil valga
 
07-Mar-2014 05:57:17 kalaiarasi muniandy said : Report Abuse
இட்ஸ் குட்.பட் ட்ரை டு கெட் எ இண்டேறேச்டிங் கட்டுரை அபௌட் தமிழர் சமயம்,கலை.விளையாட்டு,பாரம்பரியம்.தங்க யு!
 
21-Jan-2014 02:16:36 prakesh said : Report Abuse
good
 
15-Jan-2014 23:23:41 Adhirani. said : Report Abuse
தமிழ் ஒரு இனிமையான மொழி .
 
08-Jan-2014 22:41:59 sowmiya said : Report Abuse
தமிழ் என்றால் தமிழ் thanga ...............
 
11-Dec-2013 00:32:25 gangai amaran said : Report Abuse
very nice
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.