LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குழம்பு (Curry)

மொச்சை பயிறு குழம்பு(Backyard bean curry)

தேவையானவை:


அவரைக்காய் - 1/4 கிலோ (பொடித்தது)

பெருங்காயம் 1/4 டீஸ்பூன்

துவரம் பருப்பு - 100 கிராம்

கடுகு, சீரகம் - 1 டீஸ்பூன்

பச்சை மொச்சைப் பயறு - 100 கிராம்

மிளகாய் வத்தல் - 4

கறிவேப்பிலை

உப்பு

எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை:

1.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, நறுக்கிய அவரைக்காயையும், மொச்சைக் காயையும் சேர்த்து, உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவிடவும்.1/2 மணி நேரம் ஊறிய துவரம் பருப்புடன், பெருங்காயம், வர மிளகாய், சிறிதளவு உப்பு போட்டு சீரகத்தையம் சேர்த்துக்கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

2.தேவையான அளவு எண்ணெய் விட்டு பருப்புக் கலவையைச் சுருள வதக்க, நன்றாக வெந்து உதிர் உதிராக ஆகிவிடும். பிறகு அதனுடன் காய்கறிக் கலவையையும் சேர்த்து வதக்கவும்.கறிவேப்பிலை போட்டு உதிரான பருப்பு உசிலியை இறக்கவும்.

Backyard Bean Curry

Ingredients for Backyard Bean Curry:

 

Broad Bean-1/4 kg (Chopped)

Asafoetida-1/4 Tsp

Red Gram-100 g

Mustard, Cumin-1 Tsp

Green Backyard Bean-100 g

Dry Chilly-4

Curry leaves

Salt

Oil- as Needed

 

Procedure to make Backyard Bean Curry:

 

1. Heat oil in a pan, add mustard and let to splutter and then add chopped broad bean, backyard bean, salt and water and allow to boil. Mix the half an hour soaked red gram along with onion, dry chilly, salt and cumin and grind them coarsely.

2.Heat oil in a pan, add boiled dhal and saute well. Then add the vegetables mixure and saute well. Finally add curry leaves and remove from flame.

 

 

by rakavi   on 19 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.