LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

மானிய விலையில் மாதம் ஒரு காஸ் சிலிண்டர் மத்திய அரசு முடிவு !

 ஆண்டுக்கு 12 காஸ் சிலிண்டர்களை மானிய விலையில்  வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு பெட்ரோல்,டீசல் விலை உயர்வு,சமையல்  காஸ் சிலிண்டர்  கட்டுப்பாடு,சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுக்கு அனுமதி போன்ற முடிவுகளால் மக்களின் எதிர்ப்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் அரியானா மாநிலத்தில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மானிய விலையில் ஆண்டுக்கு ஆறு காஸ் சிலிண்டர் தரும் திட்டத்தை பரிசீலிக்குமாறு தெரிவித்தனர்.இதற்கு பதிலளித்த பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி பேசுகையில் மானிய விலையில் ஆண்டுக்கு 12 சமையல் காஸ் சிலிண்டர்களை  தருவது குறித்து பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் கலந்து ஆலோசித்த பிறகு இந்த திட்டம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

Central Government to Raise Subsidised LPG Cylinders from 6 to 12

The Central government came under renewed pressure to revisit the cap on subsidised LPG cylinders at a brainstorming meeting of the ruling Congress on Friday.Many Congress Peoples to said Rasising subsidised LPG cylinders into 12 per Year.Petroleum minister responded to the demand by promising to hold a separate meeting with Prime Minister and finance minister to discuss the financial implications of raising the cap from six to 12 cylinders.

by Swathi   on 09 Nov 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.