|
||||||||
பொட்டுக்கடலை சட்னி (pottukadalai chutney ) |
||||||||
தேவையானவை : பொட்டுக்கடலை - 1 கப் தேங்காய் துருவல் - 1 கப் பூண்டு - 3 இஞ்சி - 1 கொத்தமல்லித்தழை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு கடுகு - 1/2 டீஸ்பூன் கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன் உடைத்த உளுந்து - 1/2 டீஸ்பூன் பெருங்காயம் - சிறிது எண்ணெய் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - 1 கொத்து செய்முறை 1.முதலில் பொட்டுக்கடலை, தேங்காய், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை, உப்பு, கொத்தமல்லித் தழை அனைத்தையும் மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். 2. பிறகு தாளிக்கும் பொருட்களைப் போட்டு தாளித்துப் பரிமாறவும். |
||||||||
by poornikala on 26 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|