|
||||||||
எள் சட்னி – 2 (sesame chutney) |
||||||||
தேவையானவை : எள் -- ஒரு கையளவு பச்சை மிளகாய் -- 2 புளி – சிறிதளவு உப்பு -- தே.அளவு கறிவேப்பிலை -- 1 ஆர்க்கு தேங்காய் – சிறிதளவு செய்முறை : 1.முதலில் வெறும் வாணலியில் எள்ளை வறுக்கவும். 2.பின் பச்சை மிளகாய்,புளி,உப்பு,கறிவேப்பிலை,தேங்காய் 3.எல்லாவற்றையும் எள்ளையும் சேர்த்து மிக்ஸியில்அரைத்து எடுக்கவும். |
||||||||
by poornikala on 26 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|