LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

இனம், மதப்பெயர்களைக் கொண்ட கட்சிகளுக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ் !!

இனம், மதப்பெயர்களைக் கொண்ட கட்சிகளின் பெயரை மாற்ற கோரி தொடரப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு சென்னை உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 


சென்னை உயர்நீதி மன்றத்தில் காஞ்சீபுரத்தைச் சேர்ந்த ஆர்.கண்ணன் கோவிந்தராஜுலு தாக்கல் செய்த பொதுநலன் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது,


இந்திய தேர்தல் கமிஷனிடம் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளன. மத்திய, மாநில அரசுகள், மதச்சார்பு அற்றவை. எனவே மதம், சாதி, இனம், பாலினம், பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பெயர் மற்றும் பாகுபாடுகள் காட்டக்கூடாது. ஆனால், கட்சிகளின் பெயரில் பாகுபாடுகள் காட்டப்படுகின்றன. பெயர்களில் பாகுபாடு காட்டி, மக்களைப் பிரிக்கும் கட்சியின் பெயர்களை மாற்றி  புதிய பெயர்களை சூட்டவேண்டும் என இந்திய தேர்தல் கமிஷனுக்கு சமீபத்தில் நான் மனு செய்திருந்தேன். ஆனால் இதுவரை எனது விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது விண்ணப்பத்தின் அடிப்படையில் அந்த கட்சிகளின் பெயரை மாற்றுவதற்கு இந்திய தேர்தல் கமிஷனுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட வேண்டும் என கோவிந்தராஜுலு தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு அக்டோபர் 8–ந்தேதிக்குள் பதிலளிக்கும்படி அரசியல் கட்சிகளுக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

by Swathi   on 12 Sep 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கன்னியாகுமரியில் இருந்து தஞ்சைக்கு ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்ட இரு திருவள்ளுவர் சிலைகளுக்கு  வழிநெடுகிலும் மலர்தூவி வரவேற்பு.. கன்னியாகுமரியில் இருந்து தஞ்சைக்கு ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்ட இரு திருவள்ளுவர் சிலைகளுக்கு வழிநெடுகிலும் மலர்தூவி வரவேற்பு..
நாட்டின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தமிழறிஞர்களுக்கு  வழங்கினார். கீழ்க்காணும் பெயரில் விருதுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பலருக்கும் வழங்கப்பட்டது. திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தமிழறிஞர்களுக்கு வழங்கினார். கீழ்க்காணும் பெயரில் விருதுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பலருக்கும் வழங்கப்பட்டது.
இசைப்புலவர் இணையதளம் மற்றும் தமிழ்ப்புலவர்  தளத்தின் மூலநிரல்கள் வெளியீடு இசைப்புலவர் இணையதளம் மற்றும் தமிழ்ப்புலவர் தளத்தின் மூலநிரல்கள் வெளியீடு
தமிழ்நாடு ஆளுநர் உரையில் முக்கிய அறிவிப்புகள் தமிழ்நாடு ஆளுநர் உரையில் முக்கிய அறிவிப்புகள்
கீழடி அகழ்வாய்வு அறிக்கை உலகத்தினர் அறிந்துகொள்ள வசதியாக 24 மொழிகளில் வெளியிடப்பட்டது. கீழடி அகழ்வாய்வு அறிக்கை உலகத்தினர் அறிந்துகொள்ள வசதியாக 24 மொழிகளில் வெளியிடப்பட்டது.
விமானங்களில் தமிழில் அறிவிப்பு - மத்திய அரசு ஒப்புதல் விமானங்களில் தமிழில் அறிவிப்பு - மத்திய அரசு ஒப்புதல்
நாட்டுப் புறக் கலைஞர்களுக்கு ஓய்வூதியம் நாட்டுப் புறக் கலைஞர்களுக்கு ஓய்வூதியம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.