n. கைவேல்; ஏவுகணை; எறிபடை; கட்ட எறிவு விளையாட்டுக்குரிய எறிமுட்கோல்; திடீர் விசை இயக்கம்; எறிபடை வீச்சு; பூச்சியினத்தின் கொடுக்கு (வில) சில நத்தைளில் பாலினப் புணர்ச்சிக்குத் தூண்டுதலாய்ப் பயன்படுத்தப்படுவதாகக் கருதப்படும் ஊசி போன்ற உறுப்பு; முன்சிறகில் வேல் போன்ற குறியுள்ள பட்டுப்பூச்சி வகை; (வினையடை) எறி; வீசு; எறிபடை ஒச்சு; வேல் ஏவு; விரைந்து ஒரு திசையிற் பாய்.