a. குறிப்பிட்ட பருவத்தில் உதிரக்கூடிய; தாவர வகையில் ஆண்டுதோறம் பருவத்தில் இலை உதிர்க்கக் கூடிய; எறும்பு முதலிய உயிரின வகையில் இணை பருவத்தின் பின் இறகு கொட்டிவிடுகிற; பற்கள் வகையில் பருவத்தில் விழத்தக்க; கொம்புகள் வகையில் கழன்று விழக்கூடிய; நிலையற்ற; மாறுபல்க்கூடிய.