LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

என்.எல்.சி தொழிலாளர்கள் வேலை நிறுத்ததிற்கு உயர் நீதி மன்றம் தடை !

என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவைக் கைவிட வலியுறுத்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட 17 தொழிற்சங்கங்கள் ஜூலை 3-ஆம் தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தன. இதனை அடுத்து என்.எல்.சி நிர்வாகம் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் என்.எல்.சி. தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்தது. இந்நிலையில் என்.எல்.சி தொழிலாளர்கள் தங்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியுள்ளனர். 

by Swathi   on 04 Jul 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்ட  அதிகாரிகளுடன் அமைச்சர் ஆய்வு மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் ஆய்வு
உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு
கோயில் நிலத்தில் குடியிருப்பரருக்கு  புதிய வாடகையை நிர்ணயிக்கும் பணி தொடக்கம் கோயில் நிலத்தில் குடியிருப்பரருக்கு புதிய வாடகையை நிர்ணயிக்கும் பணி தொடக்கம்
கன்னியாகுமரியில் இருந்து தஞ்சைக்கு ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்ட இரு திருவள்ளுவர் சிலைகளுக்கு  வழிநெடுகிலும் மலர்தூவி வரவேற்பு.. கன்னியாகுமரியில் இருந்து தஞ்சைக்கு ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்ட இரு திருவள்ளுவர் சிலைகளுக்கு வழிநெடுகிலும் மலர்தூவி வரவேற்பு..
நாட்டின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தமிழறிஞர்களுக்கு  வழங்கினார். கீழ்க்காணும் பெயரில் விருதுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பலருக்கும் வழங்கப்பட்டது. திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தமிழறிஞர்களுக்கு வழங்கினார். கீழ்க்காணும் பெயரில் விருதுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பலருக்கும் வழங்கப்பட்டது.
இசைப்புலவர் இணையதளம் மற்றும் தமிழ்ப்புலவர்  தளத்தின் மூலநிரல்கள் வெளியீடு இசைப்புலவர் இணையதளம் மற்றும் தமிழ்ப்புலவர் தளத்தின் மூலநிரல்கள் வெளியீடு
தமிழ்நாடு ஆளுநர் உரையில் முக்கிய அறிவிப்புகள் தமிழ்நாடு ஆளுநர் உரையில் முக்கிய அறிவிப்புகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.